(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal

Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.
(பாவக்காய் பொரியல்) Pavakkai Poriyal
Magazine6 #nutrition காய்கறி வகைகளில், கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டு பலன் பெறலாம்! பாகற்காயில் வைட்டமின் பி1, பி2, பி3 ,சி, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துகள் உள்ளன.
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் கழுவி பொடியாக நறுக்கவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இதில் நறுக்கிய பாவக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பாகற்காய் பாதி வெந்ததும், இதில் நறுக்கிய பூண்டு, தக்காளி,புளி சேர்த்து வதக்கவும். குறைந்த தீயில் வேகவைக்கவும்.
- 2
பாவக்காய் வதங்கியவுடன் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் பொடியை, போட்டு 5 நிமிடம் கிளறவும்.
இறுதியாக தேங்காய்த்துருவல், வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். - 3
பாவக்காய் பொரியல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாவக்காய் வறுவல்(bittergourd fry recipe in tamil)
பாகற்காய் சர்க்கரை நோய்க்கும், வயிற்றில் உள்ள பூச்சியை நீக்குவதற்கும் நல்லது. தக்காளி அதிகம் சேர்த்து சமைப்பதால் இதன் கசப்பு தெரியாது.manu
-
-
-
-
சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)
#nutrition 3 சிறு கீரையில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது. விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. ரத்த சோகை உள்ளவர்கள் இதை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். Manju Jaiganesh -
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
பாவக்காய் குடைமிளகாய் பொரியல் (Pavakai Kudamilgai Poriyal REcipe in Tamil)
#வெங்காயரெசிப்பீஸ் Jassi Aarif -
பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் . Shyamala Senthil -
-
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது.#அறுசுவை5 Sundari Mani -
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
-
-
-
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
-
பாவக்காய் வறுவல் (Paavakkaai varuval recipe in tamil)
எளிதாக தயாரிக்க கூடிய ஆரோக்கியமான துணை உணவு #chefdeena Thara -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
-
சக்கரை வள்ளிகிழங்கு பொரியல் (Sarkarai valli kizhangu poriyal Recipe in Tamil)
#nutrient2 இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.இதன் தோலை நீக்காமல் சாப்பிடும்போது விட்டமின் ஏ சத்து முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs -
வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை பொதுவாக கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் அதிகமாக வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து பொரியல் செய்தால் கசப்பு தன்மை குறைந்து விடும்.Sherifa J
More Recipes
கமெண்ட்