பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)

இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று..
பூம் பருப்பு சுண்டல்(paruppu sundal recipe in tamil)
இது கடலைப்பருப்பு சுண்டல் என்று சொல்லமாட்டார்கள் பூம்பருப்பு சுண்டல் என்று தான் சொல்லுவார்கள்.. இது பிள்ளையார் கோயிலில் தரக்கூடிய பிரசாதத்தில் முக்கியமான ஒன்று..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் நன்றாக ஊறவிடவும் ஊறியதும் அதை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.. பருப்பு நன்றாக வெந்தும் இருக்க வேண்டும் குழையவும் கூடாது..
- 2
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
- 3
கடுகு நன்றாக பொரிந்ததும் அத்துடன் வேக வைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்
- 4
இப்போது சுவையான சத்தான பூம்பருப்பு சுண்டல் தயார்..
Similar Recipes
-
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
பீன்ஸ் பருப்பு உஸ்லி (Beans paruppu usili recipe in tamil)
#GA4# week 18 #French Beans இது போன்று செய்து அதனை நெய் தடவிய சப்பாத்தி, சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். Manickavalli M -
பச்சபயறு சுண்டல்(village style green gram sundal recipe in tamil)
#VKஇது எங்க பாட்டி காலத்து சுண்டல் கிராமத்து முறையில செய்தது மசாலா தூள் எல்லாம் இல்லை விதவிதமா காய்கறி எல்லாம் இல்லை வேலை முடிந்து வந்தா ஒரு தட்டு நிறைய அள்ளி கொடுப்பாங்க வெறும் உப்பு சேர்த்து வேகவைத்து தாளிப்பு மட்டும் தருவாங்க அதுல வெங்காயம் கூட இருக்காது ஆனா அவ்வளவு ருசியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)
இந்த சுண்டல் மாலை நேரத்தில் காஃபி, டீயுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சத்தானது. punitha ravikumar -
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
கொண்டக் கடலை சுண்டல்/chickpeas sundal (KOndakadalai sundal recipe in tamil)
#GA4 #week6 #pooja சுண்டல் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஸ்னேக்ஸ்.இதில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை. Meena Ramesh -
நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
#SAநவராத்திரி என்றால் சுண்டல் தான் நம் நினைவிற்கு வரும். இந்த சுண்டல் கர்நாடகா கோவிலில் மிகவும் பிரபலமானது. சுவை அதிகம். Jegadhambal N -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
தேங்காய் மாங்காய் ஸ்வீட் கார்ன் சுண்டல்
பட்டாணியில் மற்றும் சில வகை தானிய வகைகளில் சுண்டல் செய்வது வழக்கம் இது சற்று புதுமையான ஸ்வீட் கார்ன் சுண்டல். Hameed Nooh -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
#poojaநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் தினமும் மதியம் மற்றும் மாலை நைவேத்தியமாக வெங்காயம், பூண்டு சேர்க்காமல் பிரசாதம் தயாரிப்பது எங்கள் பழக்கம். சுண்டல் சாத வகைகள் இனிப்புகள் உருண்டைகள் போன்ற பிரசாதங்கள் தயார் செய்து பூஜையில் வைத்து படைப்போம். தட்டப்பயிறு சுண்டல். வெங்காயம் சேர்க்க வில்லை. Meena Ramesh -
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
மொச்சை, வெள்ளை கொண்டக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)
நவராத்திரி வந்து விட்டது.அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் சுண்டல் விதவிதமாக செய்து அசத்துவார்கள்.நான் மொச்சை, கொண்டக்கடலை வைத்து சுண்டல் செய்தேன்.இந்த சுண்டலில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளது. Jegadhambal N -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது. Meena Ramesh -
-
-
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
மூளைக் கட்டிய பச்சை பயறு சுண்டல்(sprouted green gram sundal recipe in tamil)
மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய முளைகட்டிய பச்சை பயிர் சுண்டல் அதிக புரோட்டின் கிடைக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (8)