பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)

sandhiya
sandhiya @sandhiya

#asma
#npd1
இதில் வெறும் கோதுமை மற்றும் இல்லாமல் பீட்ரூட்டும் கலந்து இருப்பதால் நமக்கு பீட்ரூடின் சத்தும் கிடைக்கிறது எனக்கு இது மிகவும் பிடித்த ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
1 பேர்
  1. 1 கப்பு கோதுமை மாவு
  2. 1 சிறிய துண்டு பீட்ரூட்
  3. 1 சிட்டிகை உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கப் மாவை நாம் எடுத்துக்கொள்ளலாம் பின்பு சிறிய துண்டு பீட்ரூட்டை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    நாம் அரைத்த பீட்ரூட்டை வடிகட்டிய தண்ணீரை மாவில் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளலாம் பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சரியான பதத்தில் பிசைந்து கொள்ளலாம்

  3. 3

    பின்பு நாம் எப்பவும் சப்பாத்தியை தேய்ப்பது போல் தேய்த்து வேக வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் பீட்ரூட் கோதுமை ரொட்டி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sandhiya
sandhiya @sandhiya
அன்று

Similar Recipes