இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

மீந்துபோன உணவு
#npd2

இடியாப்பம் மசாலா சேவை (idiyappa masala sevai recipe in tamil)

மீந்துபோன உணவு
#npd2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி நேரம்
4 பேர்
  1. 6 அரிசி மாவு இடியாப்பம்
  2. 5ஆயில்ஸ்பூன்
  3. 1/4 tspசோம்பு
  4. 1பல்லாரி வெங்காயம் பொடியாக நறுக்கியது
  5. சிறிதளவுகருவேப்பில்லை
  6. 1கைப்பிடி அளவு மல்லி இலை
  7. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  8. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 1 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  12. ஒரு ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

3/4மணி நேரம்
  1. 1

    மீந்துபோன இடியாப்பத்தை பொடித்துக்கொள்ளவும் கடாயில் ஆயில் சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் சோம்பு சேர்க்கவும்

  2. 2

    பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்கறிவேப்பிலை சேர்க்கவும் மல்லி இலை சேர்க்கவும் நன்றாக வதக்கவும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்

  3. 3
  4. 4

    தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் நன்றாக கிளறவும் அதனுடன் மிளகாய்த் தூள் உப்பு கரம் மசாலாத்தூள் சேர்க்கவும் பிறகு நன்கு கிளறி சிறு தீயில் வதக்கவும்

  5. 5

    அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்க்கவும் பிறகு நன்கு கிளறிவிட்டு பொடித்து வைத்துள்ள இடியாப்ப சேவையை சேவையை சேர்த்து நன்கு கிளறிவிடவும்

  6. 6

    நன்கு கிளறிய பிறகு நெய் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்...

  7. 7

    ஒரு நிமிடம் சிறு தீயில் அப்படியே வைத்தால் சூப்பரான இடியாப்ப மசாலா சேவை ரெடி சாப்பிடலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Similar Recipes