கோதுமை ப்ரட் அல்வா(Wheat bread halwa recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

கோதுமை ப்ரட் அல்வா(Wheat bread halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 7கோதுமை ப்ரட் துண்டுகள்
  2. 1 கப் சர்க்கரை
  3. 1/2 கப் நெய்
  4. 6 பாதாம் பருப்பு
  5. 7 முந்திரி பருப்பு
  6. 10 உலர் திராட்சை
  7. 1/4 கப் பால்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    7 கோதுமை ரொட்டி துண்டுகளை எடுத்து, அதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்

  2. 2

    மற்றொரு பாத்திரத்தை எடுத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து லேசான சர்க்கரை பாகை தயாரிக்கவும்

  3. 3

    கடாயில் நெய் விட்டு, பாதாம் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சையை லேசாக வறுத்து ஒரு தட்டில் வைக்கவும்

  4. 4

    அதே பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி அரைத்த ரொட்டியை வறுக்கவும்

  5. 5

    ரொட்டியில் சர்க்கரை பாகை சேர்த்து நன்கு கலக்கவும்

  6. 6

    5 நிமிடங்களுக்குப் பிறகு பால் சேர்த்து நன்கு கலந்து அல்வா பதம் பெறவும்

  7. 7

    மீதமுள்ள நெய் மற்றும் உலர்ந்த பாதம் முந்திரி திராட்சை சேர்க்கவும்

  8. 8

    சுவையான சுவையான கோதுமை ரொட்டி அல்வா தயார்... பரிமாறவும் சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes