பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)

#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன்
பிரட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 இந்த பிரெட் அல்வாவை குலோப்ஜாமுன் மீந்துபோன சர்க்கரை பாகில் செய்துள்ளேன்
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை பாகை கடாயில் ஊற்றவும் பிறகு பிரட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 2
பிரெட் துண்டுகள் சர்க்கரை பாகில் நன்றாக ஊறிய பிறகு அது நன்றாகக் கலந்து மசித்துக் கொள்ளவும் பிறகு இதில் கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடம் வைக்கவும்
- 3
பிறகு இதில் பால் சேர்த்து நன்றாக கலந்து பால் சுண்டும் வரை வைக்கவும் இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் அளவு நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து அதில் சேர்த்து நன்றாக கலக்கவும் கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைத்து பரிமாறவும்
- 4
சுவையான ப்ரெட் அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய்பால் பிரட் அல்வா(coconut milk bread halwa recipe in tamil)
#npd2 Mystery Box Challenge week- 2 SugunaRavi Ravi -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
-
-
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
-
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
More Recipes
கமெண்ட் (2)