அவல் முறுக்கு(AVAL MURUKKU RECIPE IN TAMIL)

vasanthra @cookingzeal
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், அவல் மிக்சி சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் பொட்டுக்கடலை, கட்டி பெருங்காயம் சேர்த்து மிக்சி இல் அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு சேர்த்து பின் அரைத்த அவல் மற்றும் பொட்டுக்கடலை மாவு நன்கு சலித்து அரிசி மாவுடன் சேர்க்கவும்.
- 3
அதில், ஜீரகம், உப்பு, எள், மிளகாய் தூள், நெய் சேர்த்து கலக்கவும். அதில் சூடான தண்ணிர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
முறுக்கு குழாயில் மாவு சேர்த்து முறுக்கு பிழியவும்.சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான அவல் முறுக்கு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#TRENDING தீபாவளிக்கு வீட்டில் செய்யும் பலகாரம் முறுக்கு மாவு அரைக்காமல் மிக மிக எளிமையான முறையில் செய்யலாம் Sarvesh Sakashra -
-
-
பூண்டு ரிப்பன் முறுக்கு (Poondu ribbon murukku recipe in tamil)
#deepfry பூண்டு ரிப்பன் முறுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியது. செய்முறை மிகவும் சுலபமானது. Siva Sankari -
-
-
-
சுவைமிக்க அவல் முறுக்கு
#kj - அவல் கண்ணனுக்கு பிடித்தது, ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்டிப்பாக அவலை பூஜையில் வை ப்பார்கள் . நான் அவல் வைத்து முறுக்கு செய்து பார்த்தேன்.கரகரப்பாக மிக சுவையாக இருந்தது... செய்முறை Nalini Shankar -
-
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)
#CF6 அவல்..வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்... Nalini Shankar -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)
#cf2 10 நிமிடங்களில் இந்த முறுக்கு செய்துவிடலாம்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
தயிர் முறுக்கு (Thayir murukku recipe in tamil)
#arusuvai4இந்த முறுக்கு புளித்த தயிரில் செய்வதால் முறுக்கு புளிப்பு சுவையில் நன்றாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள். நன்றி Kavitha Chandran -
அவல் வரட்டியது/Aval Vilayichathu(Aval Varatiyathu recipe in tamil)
#keralakerala's traditional tea time snack recipe Shobana Ramnath -
-
-
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு முறுக்குஎல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் #DE Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15539509
கமெண்ட்