பென்னி ரிகாட்டா (Penne rigata recipe in tamil) ஆர்கானிக் நூடுல்ஸ் (noodles)

#npd4 இதில் எல்லா பொருட்களும், நூடுல்ஸ், காய்கறி, ஆர்கானிக். . பேசில்(basil),பார்சலி, கொத்தமல்லி, ஆறிகனோ என் தோட்டத்து மூலிகைகள்
சுவையான, சத்தான, நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் 10 கப் தண்ணீரை கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க. அதில் நூடுல்ஸ் போடுக. அப்போ அப்போ கிளறி வேகவைக்க. குழைய வைக்க வேண்டாம்.el dente ஆக இருக்க வேண்டும். வடித்து தனியாக எடுத்து வைக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பச்சை மிளகாய், வெங்காயம், வதக்க, வெங்காயம் பிரவுன் ஆகட்டும். காளான், இஞ்சி சேர்த்து வதக்க—5 நிமிடங்கள். தக்காளி, பூண்டு சேர்த்து வதக்க. நூடுல்ஸ் சேர்த்து கிளற. ஆறிகனோ(oregano), பேசில்(basil), பார்ஸ்லி, கொத்தமல்லி, சேர்கக
- 4
காப்சிகம் மைக்ரோவெவில் தனியாக ஒரு தட்டில் 5 நிமிடம் வேகவைய்தேன். மிளகாய் நிறம் மாறாது. க்ரிஸ்ப் ஆக இருக்கும்.
வேகவைத்த குடை மிளகாய் போலில் சேர்க்க. சீஸ் மேலே போடுக; - 5
மைக்ரோவெவில் 4 நிமிடம் வைக்க. சீஸ் உருகும். வெளியே எடுக்க.
நூடுல்ஸ் மேலே மிளகு பொடி தூவுக. பாஸ்டா ரெடி.
சுவைத்து பரிமாறுக. விரும்பினால் சாப்பிடும் பொழுது சிறிது சீஸ் மேலே தூவிக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பென்னி ரிகாட்டா (Penne rigata recpe in tamil)
இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #GRAND2 ஆர்கானிக் பாஸ்டா Lakshmi Sridharan Ph D -
-
இந்திய இதாலியன் ஸ்டைல் பாஸ்டா
இது ஒரு (fusion cooking). இந்தியன் FLAVOR AND ITALIAN FLAVOR கலந்ததுபென்நெ ரிகாட்டா (Penne rigata,) ஆர்கானிக் பாஸ்டாஇதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா, #everyday1 Lakshmi Sridharan Ph D -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
வால்நட் ஸ்பினாச் பெஸ்டோ, பென்னி ரிகாட்டா பாஸ்டா (walnut spinach pesto, Penne rigata,)
எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியாவில் வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம்.சாதாரணமாக பெஸ்டோ செய்ய பைன் நட் (pine nuts) உபயோகிப்பார்கள். நான் வால்நட் உபயோகித்தேன்ஆர்கானிக் பாஸ்டா இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #walnuttwists Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt18 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு Lakshmi Sridharan Ph D -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
-
ரேவியோலி (cheese and spinach stuffed Ravioli) (Ravioli Recipe in Tamil)
இது பாரம்பரிய ரெஸிபி இல்லை. இந்த ரெஸிபி இத்தாலிய இந்திய ரெஸிபி. ஸாஸ் (sauce) வித்தியாசமானது—வெங்காயம், பூண்டு, காளான், தக்காளி, சீஸ், பால் பச்சை மிளகாய், ஆறிகனோ(oregano) பேசில்(basil), கொத்தமல்லி, மிளகு பொடி கலந்தது. என் மருமான், அவன் மனைவி, சின்ன பெண் வந்திருக்கிறார்கள் . இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது. #family, #nutrient3 Lakshmi Sridharan Ph D -
வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில். Ilakyarun @homecookie -
-
தக்காளி ஊத்தப்பம் (Thakkaali oothappam recipe in tamil)
ருசியான, சத்தான, சுவையான ஊத்தப்பம். காரம், புளிப்பு - 2 சுவைகள்’புளிபிர்க்கு புளிச்ச தயிர், தக்காளி #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
-
-
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
#LBநாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB Lakshmi Sridharan Ph D -
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)
#ed3சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி, பூண்டு, என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக் Lakshmi Sridharan Ph D -
-
நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)
#npd4நூடுல்ஸ் வைத்து நான் செய்த வடை... மிக சுவையாகவும் செய்வது மிக சுலபமாகவும் இருந்தது.... Nalini Shankar -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4sasireka
-
அவியல் கேரளா ஸ்டைல் (Kerala style aviyal recipe in tamil)
பல காய்கறிகள் , பல சுவைகள், பல நிறங்கள், பல சத்துக்கள் , ஒரு முழு உணவு. தேங்காய், தேங்காய் எண்ணை எல்லா பண்டங்களிலும். சேனைக்கிழங்கு, முருங்கை. சின்ன வெங்காயம் ப்ரோஜன் (frozen) தான் கிடைக்கிறது. #kerala Lakshmi Sridharan Ph D -
வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast mutharsha s -
-
சீஸ்&Colourful veg healthy நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)
#npd4 Mystery Box Challenge SugunaRavi Ravi -
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D
கமெண்ட்