உருளைக்கிழங்கு மஞ்சுரியன் (potato manchurian recipe in tamil)

#npd3 வறுத்த உணவுகள்.. கோ லிஃலவர் மஞ்சுரியன் சுவையில் உருளைக்கிழங்கு மஞ்சுரியன்...
உருளைக்கிழங்கு மஞ்சுரியன் (potato manchurian recipe in tamil)
#npd3 வறுத்த உணவுகள்.. கோ லிஃலவர் மஞ்சுரியன் சுவையில் உருளைக்கிழங்கு மஞ்சுரியன்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா, சோள மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் கலந்து கொஞ்சமாக தண்ணி விட்டு கட்டி இல்லாமல் பஜ்ஜி மாவு பதத்துக்கு கலந்து வைத்துக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,1/2 வேர்க்காடு வேக வைத்த உருளைக்கிழங்கை மைதா மாவு கலவையில் முக்கி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுத்துவைத்துக்கவும்.
- 3
வேறு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கின பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும், ரொம்ப நேரம் வதக்க வேண்டாம்
- 4
அத்துடன் காபிசிகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி வினிகர் சில்லி சோஸ், சோயா சோஸ், டொமட்டோ சோஸ் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்.
- 5
அத்துடன் வறுத்து வைத்திருக்கும் உருளை கிழங்கு சேர்த்து நன்கு கலந்து கிளறி விட்டு வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி விட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்து எடுத்து வேறொரு பவுளுக்கு மாத்தி விடவும். சுவையான உருளை கிழங்கு மஞ்சுரியன் சுவைக்க தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)
#CookpadTurns6 - 🎉🎂 பிறந்தநாள் வாழ்த்துக்கள் குக்பாட்...🎂பர்த்டே பார்ட்டிக்காக மிகவும் வித்தியாசமான சுவையில் நான் செய்த சப்பாத்தி மஞ்ச்சுரியன்... எங்க வீட்டு பிள்ளைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்... Nalini Shankar -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
-
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
சிக்கன் சாமை நூடுல்ஸ்(chicken samai noodles recipe in tamil)
பாரம்பரிய அரிசி வகையில் செய்த நூடுல்ஸ் சாமை நூடுல்ஸ். அதை வைத்து சிக்கன் நூடுல்ஸ் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #birthday3 punitha ravikumar -
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
வெண்டை உருளைக்கிழங்கு ரோஸ்ட்(vendakkai roast recipe in tamil)
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்குக்கூட இந்த பொரியல் மிகவும் பிடிக்கும். மிக சுலபமாக செய்யக் கூடியது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
-
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
தண்டுக்கீரையைப் பொடியாக கட் செய்து, கடலைமாவுடன் சேர்த்து செய்தது. punitha ravikumar -
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
சைனீஸ் பெல்(chinese bhel recipe in tamil)
#CH - Crispy Noodles Saladஇது ஒரு சைனீஸ் ரெஸிபி..நூடுல்சை பொரித்து அத்துடன் காய் மற்றும் சோஸ் சேர்த்து செய்ய கூடிய அருமையான சுவையுடன் கூடிய ஸ்னாக். தான் சைனீஸ் பெல்... அல்லது கிறிஸ்பி நூடுல்ஸ் சாலட்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்