டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#npd4
இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும்

டல்கோனா காபி(dalgona coffee recipe in tamil)

#npd4
இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும் காபி பிடிக்காதவர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்
  1. 2 மேஜைக்கரண்டி காபி தூள்
  2. 4 மேஜை கரண்டி சர்க்கரை
  3. 2 மேஜைக்கரண்டி தண்ணீர்
  4. 2 கப்பு பால்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் காபி தூள் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் அளவு நன்றாக கலக்கி கொள்ளவும்

  2. 2

    பின்பு ஒரு பீட்டரை கொண்டு 15 நிமிடம் நன்றாக கலக்கிக் கொள்ளவும்

  3. 3

    15 நிமிடத்திற்கு பிறகு அது க்ரீமி டெக்ஸ்டர் வந்தவுடன் நீங்கள் பாலை சேர்த்து சுட சுட பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes