முளை கட்டிய சுண்டல் வடை(sprouted sundal vadai recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

என் மகனுக்காக....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 கப் ஊற வைத்து முளை கட்டிய சுண்டல்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 1 துண்டு இஞ்சி
  5. 4 கொத்து கறிவேப்பிலை
  6. 1/2 கப் மல்லி இலை
  7. 1/2 கப் பஜ்ஜி போண்டா மாவு
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணைய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் முளைத்த கருப்பு சுண்டலை உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

  2. 2

    ஒரு பெரிய வெங்காயம், 1 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    இதனுடன் பஜ்ஜி போண்டா மாவு சேர்த்து பிசையவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எணணைய் சூடான பின்னர் ஒரு உருண்டை எடுத்து
    அதை வடை வடிவில் தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

  5. 5

    மொறுமொறு வடை தயார்....தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

  6. 6

    சுவையான ஆரோக்கியமான மாலை உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிட இது ஒரு நல்ல ஸ்நாக்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes