வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)

Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld

#npd4 வெஜ் நூடுல்ஸ்

வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)

#npd4 வெஜ் நூடுல்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 pack நூடுல்ஸ்
  2. 1 கேரட்
  3. 5 பீன்ஸ்
  4. சிறிதளவுமுட்டைக்கோஸ்
  5. சிறிதளவுகுடை மிளகாய்
  6. 1 வெங்காயம்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுபெப்பர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். சிறிது உப்பு எண்ணெய் மற்றும் நூடுல்ஸ் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

  2. 2

    நூடுல்சை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

  3. 3

    வெங்காயம், கேரட்,பீன்ஸ், குடைமிளகாய், கேப்பேஜ் மற்றும் தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்.

  5. 5

    காய்கறிகள் பாதி வெந்தவுடன் நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு, பெப்பர் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    அவ்வளவுதான் சுவையான நூடுல்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priya ArunKannan
Priya ArunKannan @CookingHomeWorld
அன்று

Similar Recipes