சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
#ed1 (everyday ingredients),
இட்லிக்குசெம taste.
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),
இட்லிக்குசெம taste.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்வெங்காயம்,பூண்டுஉறித்துவைத்துக்கொள்ளவும்.பின் அடுப்பில் வாணலியைவைத்துஎண்ணெய்விட்டு உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன் போட்டு லேசாகபொன்நிறமாக வந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய்,புளிபோட்டு வதக்கி ஆறவிடவும்.
- 2
பின் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.பின்அதேவாணலியில் எண்ணெய்விட்டு கடுகு,உளுந்தம்பருப்பு,பெருங்காயம், கருவேப்பிலை,சேர்த்து வதக்கிபின்வெங்காய சட்னியை அதில்ஊற்றி கொதிக்கவிட்டு எண்ணெய்பிரிய ஆரம்பித்ததும் கீழேஇறக்கி ஆடவும்.
- 3
சுவையானசின்ன வெங்காய சட்னி ரெடி.இட்லியுடன் சாப்பிட செம ருசி🙏😊நன்றி,மகிழ்ச்சி.
- 4
கலரே சாப்பிடஆசை ஏற்படுகிறது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொத்தமல்லிவிதை(தனியா)சட்னி(dhaniya chutney recipe in tamil)
#queen2சுற்றுலா செல்லும் போது எடுத்து செல்ல நன்றாக இருக்கும்.அத்தைவீட்டில் அடிக்கடி செய்வார்கள். SugunaRavi Ravi -
-
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
-
-
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15589717
கமெண்ட்