பீட்ரூட் மோர் குழம்பு(beetroot mor kuzhambu recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

என் மகனுக்காக....

பீட்ரூட் மோர் குழம்பு(beetroot mor kuzhambu recipe in tamil)

என் மகனுக்காக....

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
4 பேர்
  1. 1 கப் பீட்ரூட்
  2. 1/2 ஸ்பூன் துவரம் பருப்பு
  3. 1/2 ஸ்பூன் பச்சரிசி
  4. 2பச்சை மிளகாய்
  5. 1/2 ஸ்பூன் சீரகம்
  6. 1/4 மூடி தேங்காய்
  7. 1/2 ஸ்பூன் பெருங்காய தூள்
  8. 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
  9. சிறிதுகறிவேப்பிலை இலைகள்
  10. சிறிதுகொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக வெட்டவும்

  2. 2

    துவரம் பருப்பு, பச்சரிசி, தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைக்கவும்

  3. 3

    புளித்த தயிர் எடுத்து நன்கு கலக்கி வைக்கவும்

  4. 4

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்க்கவும்

  5. 5

    கடுகு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய பீட்ரூட் சேர்க்கவும்

  6. 6

    பீட்ரூட்டை நன்கு வெந்தபிறகு அதில் அரைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  7. 7

    பிறகு தயிர் சேர்த்து நன்கு கலந்து இந்த சுவையான மோர் குழம்பு கிடைக்கும்

  8. 8

    குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கலர்ஃபுல் குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes