மஞ்ச மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

foodie bakya
foodie bakya @foodiebakya

என் கணவருக்கு மிகவும் பிடித்த ரெசிபி

மஞ்ச மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)

என் கணவருக்கு மிகவும் பிடித்த ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கிளாஸ் தயிர்
  2. 1 டீஸ்பூன் மிளகு
  3. 1/2 டீஸ்பூன் சீரகம்
  4. 1/4 டீஸ்பூன் தனியா
  5. 3 வர மிளகாய்
  6. 1 ஸ்பூன் கடலை பருப்பு
  7. தேவைக்கு உப்பு
  8. 3 சின்ன வெங்காயம் அரைக்க
  9. 1 சிட்டிகை மஞ்சள்தூள்
  10. 7 கருவேப்பிலை
  11. 7 சின்ன வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மிளகு, சீரகம், ஊற வைத்த கடலை பருப்பு, மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு,தனியா அனைத்தையும் அரைத்து கொள்ள

  2. 2

    அதில் தயிர், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள கொள்ளவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    அதில் தயிர் கலவை சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
foodie bakya
foodie bakya @foodiebakya
அன்று

Similar Recipes