பீட்ரூட் சட்னி (Beetroot chutney recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
#goldenapron3#week20
பீட்ரூட் சட்னி (Beetroot chutney recipe in tamil)
#goldenapron3#week20
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் ஐ தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றிமிளகாய், கடலை, உளுந்து பருப்பு,புளி ஐ வணக்கி எடுத்து கொள்ளலாம்.
- 3
அதே வானெலியில் பீட்ரூட் ஐ நன்கு சுருண்டு வரும் வரை வணக்கி ஆற வைத்து தேங்காய் துருவல், வதக்கிய பொருள் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும். சுவையான பீட்ரூட் சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
-
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
-
பீட்ரூட் கீரை சாதம் (Beetroot leaves rice) (Beetroot keerai satham recipe in tamil)
பீட்ரூட் இலைகள் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின், காப்பர், மேக்னீ சியம் போன்ற எல்லா சத்துக்களும் உள்ளது. உடல் எடையை பராமரிக்கிறது.#ONEPOT Renukabala -
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
-
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#family#nutrient3#goldenapron3புதினா சட்னி எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும்.இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி. Sahana D -
-
-
-
பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
#KSகேரளத்து உணவுபட்டியலில் இந்த பீட்ரூட் பச்சிடுயும் முக்கியமான ஒன்று. ஓணம் படிகை விருந்திலும் இந்த பச்சிடி பரிமாறுவார்கள். நல்ல சுவையான,வித்தியாசமான கறி பீட்ரூட் பச்சிடி. Renukabala -
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
-
-
பொட்டுகடலை தேங்காய் சட்னி(Pottukadalai thenkaai chutney recipe in tamil)
Chatnuy.White chatnuy Sundari Mani
More Recipes
- வெண்பொங்கல் (Venpongal recipe in tamil)
- சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
- வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
- வாழைப்பூ ஃபிங்கர் சிப்ஸ் (Vaazhaipoo finger chips recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12755519
கமெண்ட்