தக்காளி பூண்டு சட்னி (Tomato garlic chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி நன்கு பழுத்ததாக எடுத்து நறுக்கி வைக்கவும். பூண்டு,பேடிகை மிளகாய்,மல்லி இலை, கறிவேப்பிலை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,பூண்டு,மிளகாய்,கறிவேப்பிலை,மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.கல் உப்பு சேர்க்கவும்.
- 4
சூடு ஆறியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 5
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
- 6
மிதமான சூட்டில் வைத்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் தக்காளி பூண்டு சட்னி தயார்.
- 7
தயாரான சட்னியை எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான தக்காளி பூண்டு சட்னி சுவைக்கத்தயார்.
- 8
குறிப்பு:
இந்த சட்னி இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி,பூண்டு சட்னி(tomato garlic chutney recipe in tamil)
@RenuKabala(recipe) #ed1சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் ரெசிபியை தான்,செய்து பார்த்தேன்..* தக்காளி பூண்டு சட்னி* மிகவும் நன்றாக இருந்தது. செய்து பார்க்க மிகவும் ஈஸியான ரெசிபி.நன்றி சகோதரி.நான் அளவை சற்று கூட்டி செய்தேன். Jegadhambal N -
-
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
-
-
பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
#FC அரிசி பத்திரிக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சட்னி Meenakshi Ramesh -
-
-
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
பூண்டு வதக்கு சட்னி (Garlic chutney)
#mom புளி சேர்க்காமல் தக்காளி சேர்த்து செய்வதால் பூண்டின் அனைத்து சத்துக்களும் அப்படியே கிடைக்கும். தாய்பால் ஊட்டும் தாய்மார்கள் அவசியம் பூண்டு சாப்பிடனும். Vijayalakshmi Velayutham -
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
-
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
தக்காளி வெங்காயம் பூண்டு சட்னி(onion tomato garlic chutney recipe in tamil)
#cf4 Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#cf4என்னுடைய சொந்த படைப்பு முடிகிறதா என்று முயற்சித்தேன் நன்றாக வந்தது எண்ணெய் குறைவாக உபயோகித்தேன் Vidhya Senthil -
More Recipes
கமெண்ட் (17)