மிக்ஸர்(mixture recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து வேர்க்கடலை பொரித்து எடுக்கவும்.
- 2
பின்னர் உடைத்த கடலை அவல் பொரித்து எடுக்கவும்.
- 3
பின்னர் முந்திரி கறிவேப்பிலை பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு கிண்ணத்தில் ஓமப்பொடி காராபூந்தி சேர்க்கவும்.
- 5
பின்னர் அதில் பொரித்த உடைத்த கடலை வேர்க்கடலை அவல் சேர்க்கவும்.
- 6
பின்னர் முந்திரி கறிவேப்பிலை மிளகாய் தூள் சேர்க்கவும்.
- 7
அதில் உப்பு சர்க்கரை சேர்த்துநன்றாக கிளறவும்.
- 8
இப்போது சுவையான மிக்ஸர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
மூண்டால் சாகோ மிக்ஸர் (Moong dal sago mixture recipe in tamil)
#kids1#deepavaliதீபாவளி பலகாரங்களில் கார வகைகளில் முறுக்கு மிச்சர் முதலிடம் பிடிக்கும் ஒரு சுலபமான புதுமையான பியானோ மிக்சர் இந்த தீபாவளிக்காக தயாரித்தேன் அனைவரும் பாராட்டினார்கள். Santhi Chowthri -
மொரு மொரு மிக்சர்(mixture recipe in tamil)
#DIWALI2021இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் Lakshmi Sridharan Ph D -
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
* அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
#PJஅவல் உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை தருகின்றது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம். Jegadhambal N -
-
ஆலு ஸ்வீட் மிக்சர் (Also sweet mixture)
உருளைக்கிழங்கை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் ஆலு மிக்சர் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஈசியாக செய்யும் ஸ்நாக்ஸ். நீங்களும் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள். Swarna Latha -
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
ராகி மிக்ச்சர்(ragi mixture recipe in tamil)
#made1 - Ragi. எப்பொழுதும் சாதாரணமாக கடலை மாவில் தான் மிகச்சர் செய்வோம்.. இது ராகி மாவு வைத்து வித்தியாசமாக செய்த ஆரோக்கியமான ருசியான மிக்ச்சர்.. Nalini Shankar -
-
மிக்சர் இந்திய அமெரிக்கன் ஸ்டைல் (Mixture recipe in tamil)
நான் ஒரு இந்திய தமிழ் அமெரிக்கன். என் சமையலில் தமிழ் நாட்டு வாசனை அதிகம். இதில் ஓமப்பொடி காரா பூந்தி, பேடா மூன்றும் எண்ணையில் பொரித்தது. கறிவேப்பிலை, வேர்க்கடலை, அவில், முந்திரி நான்கும் சிறிது எண்ணையில் வருத்தது. கார்ன் வ்லேக் (Corn flake CEREAL) கடையில் வாங்கினது. நான் தயாரித்த மசாலா பொடி எள்., மிளகு, மிளகாய் பொடி, வால்நட் பொடி, உளுந்து, கடலை பருப்பு, வ்லெக்ஸ் (flax seed) கலவை. கார சாராமான சுவையான மொரு மொரு மிக்சர் #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
-
காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.#snacks Sundari Mani -
-
மசாலா வேர்க்கடலை (Masala verkadalai recipe in tamil)
செய்வது மிகவும் சுலபம், வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.#deep fry Azhagammai Ramanathan -
-
-
-
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
-
போகா சிடுவா (Red poha chivda recipe in tamil)
#apஅவலை வைத்து செய்யக்கூடிய மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒரு சாட் ரெசிபி இது. Poongothai N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15596406
கமெண்ட்