மூண்டால் சாகோ மிக்ஸர் (Moong dal sago mixture recipe in tamil)

#kids1
#deepavali
தீபாவளி பலகாரங்களில் கார வகைகளில் முறுக்கு மிச்சர் முதலிடம் பிடிக்கும் ஒரு சுலபமான புதுமையான பியானோ மிக்சர் இந்த தீபாவளிக்காக தயாரித்தேன் அனைவரும் பாராட்டினார்கள்.
மூண்டால் சாகோ மிக்ஸர் (Moong dal sago mixture recipe in tamil)
#kids1
#deepavali
தீபாவளி பலகாரங்களில் கார வகைகளில் முறுக்கு மிச்சர் முதலிடம் பிடிக்கும் ஒரு சுலபமான புதுமையான பியானோ மிக்சர் இந்த தீபாவளிக்காக தயாரித்தேன் அனைவரும் பாராட்டினார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.மூண்டாளை 1/2மணி நேரம் ஊற வைத்து வடித்து ஒரு துணியில் கொட்டி உலர்த்திக் கையில் ஒட்டாத அளவு வரும் பொழுது எடுக்கவும்எடுக்கவும்ண
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வடிகட்டியில் உலர்த்திய மூன் டாலை போட்டுஎண்ணெயில் மீது முழுனக வைக்கவும். பதமாக வெந்ததும் எடுத்து பாத்திரத்தில் போடவும்.
- 3
இதே முறையில் ஜவ்வரிசி அவல் மற்றும் வேர்கடலையை பொரித்தெடுக்கவும்.
- 4
கடைசியாக அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டோ அரித்து எடுக்கவும்.இப்பொழுது இந்த கலவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும் அத்துடன் உப்பு மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விடவும் இப்பொழுது பரிமாறும் பாத்திரத்தில் வைத்து கருவேப்பிலை மேலே தூவி பரிமாறவும் சுவையான கிரிஸ்பியான மூன்றாவதாக மிக்சர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஜவ்வரிசி மிக்சர் (sago mixture in tamil)
#lockdown ஜவ்வரிசி மிச்சர் வட இந்தியாவில் மிகவும் பிரபலம் .நாம் ஒரு பொறி மற்றும் அவள் மிக்சர் எப்பொழுதும் சாப்பிட்டிருப்போம். அதே போல் அல்லாமல் ஜவ்வரிசியை இப்படி செய்து பாருங்கள், மிகவும் ருசியாக இருக்கும். இதில் கொப்பரை தேங்காய் கலந்து உள்ளதால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் முறுக்கு . அதனை நாம் வீட்டில் ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம். Sharmila Suresh -
-
காரசாரமான மிக்சர்
#kids1 #deepavaliமாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடக்கூடிய பலகாரம் இது.மேலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பாரம்பரியமாக செய்யப்படுவதாகும். Asma Parveen -
முறுக்கு (Murukku recipe in tamil)
முறுக்கு வீட்டில் செய்யும் போது தான் நம் விருப்பப்படி சுவைக்கமுடியும். அதுவும் கடலை எண்ணை முறுக்கு மிகவும் சுவையாக இருக்கும். தீபாவளி என்றால் கண்டிப்பாக செய்யக்கூடிய ஒன்று முறுக்கு.#Kids1 #Snack#Deepavali Renukabala -
திடீர் மேகி மிக்சர் (thideer maggi Mixer recipe in tamil)
#goldenapron3#அவசர சமையல்இந்த திடீர் மிச்சர் செய்வதற்கு மாவு பிசைய வேண்டிய வேலை இல்லை ஓமப்பொடி அச்சு பூந்தி கரண்டி எதுவும் தேவை இல்லை.தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டால் பத்து நிமிடத்தில் முடித்துவிடலாம். வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து மிகவும் சுலபமாக சுவையும் சூப்பராக மிகவும் கிரிஸ்பியாக இந்த மிக்ஸர் இருக்கும். அவசியம் ஒரு முறை அனைவரும் முயற்சிக்கலாம். Drizzling Kavya -
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
-
கை முறுக்கு
#deepavali#kids1#GA4 கைமுறுக்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பலகாரம். மிகவும் சுவையாக இருக்கும். ThangaLakshmi Selvaraj -
ஸ்ப்ரிங் ரோல் (Spring roll recipe in tamil)
#Kids1# காய்கறிகள் சாப்பிட விரும்பாத குழந்தைகளை சாப்பிட வைக்கும் ஒரு சுலபமான முறை ஸ்ப்ரிங் ரோல். Ilakyarun @homecookie -
-
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
சின்ன வெங்காய பக்கோடா (Chinna venkaya pakoda recipe in tamil)
சென்றவார கோல்டன் அப்ரன் பக்கோடா வார்த்தையை தேர்ந்தெடுத்து இந்த புதுமையான ரெசிபி செய்து இருக்கிறோம். #GA4 Akzara's healthy kitchen -
கோபி கொத்து (Gobi kothu recipe in tamil)
#kids1பொதுவாக குழந்தைகளுக்கு கார சாரமான கண்கவர் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகையால் குழந்தைகளை கவரும் வகையில் நாம் வித்தியாசமாக யோசித்து செய்த ஒரு ரெசிபி தான் கோபி கொத்து.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு பாராட்டிய ஒரு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)
#deepawali#kids 2தீபாவளி என்றாலே முதலில் முறுக்கு தான் ஞாபகத்திற்கு வரும் அதையே தேங்காய்ப்பால் விட்டு மாவு பிசைந்து முறுக்கு செய்தால் ருசி சற்று அதிகமாக இருக்கும். அதனால் தேங்காய்பால் முறுக்கு ரெசிபியை பகிர்கின்றேன் Santhi Chowthri -
-
நேந்திரம் காய் சிப்ஸ் (Nenthiram kaai chips recipe in tamil)
#Kids1#Deepavali ஈஸியாக செய்யலாம்.குழந்தைகளுக்கு👶👶மிகவும் பிடிக்கும். #Kids1 #Deepavali🍌🍌 Srimathi -
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
-
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepavaliஎங்கள் குடும்பத்தில் தீபாவளி அன்று கௌரி விரதம் கடைப்பிடித்து அதில் முக்கியமாக கேதாரகௌரி அம்மனுக்கு அதிரசம் படைப்போம் அதன் செய்முறையை நான் இங்கே பகிர்ந்துள்ளேன் தோழிகளே Gowri's kitchen -
More Recipes
கமெண்ட்