லட்டு (moong cashew laddu recipe in tamil)

#DIWALI2021
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. வறுத்த பயத்தம் மாவு, வறுத்து பொடித முந்திரி, நெய், சக்கரை சேர்த்து செய்தது புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #DIWALI2021
லட்டு (moong cashew laddu recipe in tamil)
#DIWALI2021
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. வறுத்த பயத்தம் மாவு, வறுத்து பொடித முந்திரி, நெய், சக்கரை சேர்த்து செய்தது புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #DIWALI2021
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
டிறை ரோஸ்ட் முந்திரி. நான் ஒரு தட்டில் முந்திரி வைத்து மைக்ரோ வேவில் 1 நிமிடம் டிறை ரோஸ்ட் செய்தேன், - 2
ஆறின பின் முந்திரி மிக்ஸியில் பொடி செய்க
சக்கரையை மிக்ஸியில் பொடி செய்க
குறைந்த நெருப்பின் மேல் ஒரு ஸ்கிலெட்டில் பயத்தம் மாவு வாசனை வரும் வரை வறுக்க. - 3
ஏலக்காய் பொடி, முந்திரி பொடி சேர்த்து கிளற. நெய் சேர்த்து கிளற, சில நிமிடங்கள். அடுப்பை அணைக்க. சக்கரை சேர்த்து கிளற. சூடாக இருக்கும் பொழுதே உருண்டைகள் பிடிக்க. அழுத்தி பிடிக்காதீர்கள். அழுத்தி பிடித்தால் ஆறின பின் கிரிக்கெட் பால் போல கெட்டியாகிவிடும். கடிக்க முடியாது. லட்டுகள் மேல் ஒரு முந்திரி வைத்து அலங்கரிக்க லட்டுகளை ஒரு தட்டில் வைக்க. ருசித்து பரிமாறுக.
- 4
டிப்ஸ்: பயத்தம் மாவிர்க்கு பதில் தோல்உரித்து உடைத்த பாசி பருப்பை குறைந்த நெருப்பில் சிவக்க வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து, ஜலித்த மாவை உபயோகிக்கலாம்
Similar Recipes
-
வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)
நான் ஒரு health food nut, a nutty professor. சின்ன பசங்களுக்கு ஸ்வீட் டூத் (sweet tooth). இனிப்பு பண்டங்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த லட்டு எண்ணையில் பொறித்த பூந்தியில் செய்ததில்லை. தேங்காய், வால்நட் இரண்டும் உடல் நலம்தரும் பொருட்கள். ஓமேகா 6 மிகவும் சிறந்த லிபிட். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த லட்டு. . சுவையோ சுவை #walnuts Lakshmi Sridharan Ph D -
மூங்தால் லட்டு
ஒரு கப் பயத்தம் பருப்பிற்கு 30 லட்டு வந்தது.பயத்தம் பருப்பை வறுத்து செய்த ரெசிபி இது.உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது இந்த லட்டு.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நெய்யை பயன்படுத்துவதால் கூடுதல் ருசி.பசு நெய்யில் செய்தால் ருசியோ ருசி. #Kj Jegadhambal N -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)
#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋 Nalini Shankar -
-
அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
#sweet #laddu #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
கோதுமை பேரிச்சம்பழ லட்டு (Wheat,Dates laddu recipe in tamil)
எனது 800ஆவது பதிவு என்பதால் இனிப்பான கோதுமை பேரிச்சை லட்டு செய்து பதிவிட்டுள்ளேன்.கோதுமை, பேரிச்சம்பழம், மிக்ஸ்டு நட்ஸ் கலந்து,அத்துடன் வெல்லம், நெய் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு சத்துக்கள் நிறைந்தது. சுவையும் அதிகம்.#npd1 Renukabala -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)
#pongal2022இது என் ரேசிபி, கேரளா பண்டிகை ஸ்பேஷல்.பால் அடை இல்லை அரிசி பேப்பர் (rice paper) உபயோகித்தேன் I have ruptured tendon in my legs. பாலை சுண்ட சுண்ட காய்ச்ச அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டே இருக்க முடியாது. அதனால் பால் குக்கரில் பாலை சுண்ட காய்ச்சினேன். பால் பொங்காது . பாதாம் பால் சேர்த்து செய்தேன், Lakshmi Sridharan Ph D -
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
ராகி நிலக்கடலை லட்டு (raagi Nilakadalai laddu Recipe in Tamil)
கேழ்வரகில் செய்யக்கூடிய இந்த லட்டு குழந்தைகளுக்கு மிக சத்தான ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)
Bangalore marriage sweet, எனக்கு பிடித்த ஸ்வீட்😍 Azmathunnisa Y -
பூந்தி லட்டு
லட்டு (அ) பூந்தி லட்டு இந்தியாவின் பாரம்பரிய பலகாரம்.லட்டு. கடலைமாவு,நெய்,சர்க்கரை ,முந்திரி,திராட்சை சேர்த்து செய்யப்படுகிறது.பண்டிகை காலங்களில் பரிமாறப்படுகிறது.கடலை மாவு துளிகளை பொறித்து எடுத்தால் கிடைப்பது பூந்தி. Aswani Vishnuprasad -
காஜூ கத்தலி(kaju katli recipe in tamil)
#DE - sweetஎல்லோருக்கும் பிடித்தமான காஜூ கத்தலி அல்லது முந்திரி பர்ஃபி செய் முறை.. செய்வது மிக எளிது ருசியோ அபாரம்... Nalini Shankar -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
-
ஆந்திரா ஸ்பெஷல் லட்டு(Andhra Special Laddu recipe in Tamil)
#ap*ஆந்திராவில் தீபாவளி பண்டிகைக்கு செய்யப்படுவது இந்த லட்டு.*இதை ஒரு வாரம் வரை உபயோக்கிலாம்.*இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது மஞ்சுளா வெங்கடேசன் -
பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)
இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தீபாவளி என்றாலே இனிப்பு. எண்ணையில் பொரித்தல்தான். #kids2 #deepavali #GA4 #FRIED Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
#sa #choosetocookசாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
பூந்தி லட்டு (Boondhi laddu recipe in tamil)
#deepavali #kids2 - எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (4)