ஜாங்கிரி(jangiri recipe in tamil)

Suchith raai
Suchith raai @189T

ஜாங்கிரி(jangiri recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 200 கிராம்உளுந்து
  2. 50 கிராம் அரசி மாவு
  3. 200 சோள மாவு
  4. 1 லி எண்ணெய்
  5. 750 சர்க்கரை
  6. 1/4 டீஸ்பூன் உணவு நிறம்
  7. 1/4டீஸ்பூன் ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    200கி உளுந்தை தண்ணிர் ஊற்றி வைக்க வேண்டும்

  2. 2

    தண்ணீரை வடிகட்டி அரைத்த 1/4டீஸ்பூன் உணவு நிறம் 50 கி அரிசி மாவு 200 கி சோல மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    750 கிசர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு போல காய்ச்ச வேண்டும்

  4. 4

    பின்பு கலந்து வைத்த மாவை ஜாங்கிரி வடிவத்தில் சுற்றி எண்ணெயில் பொரிக்க வேண்டும்

  5. 5

    பொரித்த ஜாங்கிரி பாகில் முக்கி எடுத்து கொள்ளவும்

  6. 6

    பின்பு சுவையான ஜாங்கிரி பரிமாறி சுவைக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suchith raai
அன்று

Similar Recipes