செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் 2ஸ்பூன் ஆயில் விட்டு, பாதி பட்டை, 1கிராம்பு, 1ஏலக்காய், 1பிரிஞ்சி இலை, 1காய்ந்த மிளகாய், 1/2ஸ்பூன் சோம்பு, மிளகு, சீரகம், 1கொத்து கருவேப்பில்லை, கல்பாசி சேர்த்து வறுக்கவும்.
- 2
அடுத்து அதில் தேங்காய் சேர்த்து வறுக்கவும். நன்கு சிவக்க வறுக்க வேண்டும்.
- 3
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, பாதி பட்டை, 1கிராம்பு, 1/2ஸ்பூன் சோம்பு போட்டு தாளிக்கவும்.
- 4
அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 5
அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 6
அடுத்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்த்து வதக்கவும்.
- 7
அதில் அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 8
நன்கு கொதித்து ஆயில் பிரியும் போது வேகவைத்த முட்டையை சேர்த்து, 5நிமிடம் கொதிக்கவைத்து இறக்கவும். கடைசியாக மல்லி தழை சேர்க்கவும். செட்டிநாடு முட்டை கிரேவி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)


செட்டிநாடு கோழி கறி(chettinadu koli curry recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


சிக்கன் கிரேவி🍗🍛🍗🍛🤤🤤😋😋(Chicken gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை மசாலா


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)


செட்டிநாடு காடை கிரேவி (chettinad kaadai gravy recipe in Tamil)


ஆட்டுத்தலை கிரேவி(goat head gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் ரோஸ்ட்


செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)

கமெண்ட்