தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டைக்கு தேவையான அளவு தண்ணீர் வைத்து கொதிக்க விட்டு நன்றாக கொதித்த பின் முட்டையை சேர்க்கவும்.
- 2
பத்து நிமிடங்களில் முட்டை வெந்து விடும். சூடான தண்ணீரை வடித்து விட்டு முட்டையில் குளிர்ந்த நீரை சேர்த்து சிறிது நேரம் வைத்து விட்டு தோல் நீக்கலாம்.
- 3
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சிறிதளவு சேர்த்து,தோல் நீக்கிய முட்டையை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வறுத்து தனியே வைக்கவும்.
- 4
அதே கடாயை கழுவி,எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும், பிரியாணி இலை,பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சீரகம் தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் விழுதாக அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
- 6
இஞ்சி பூண்டு பச்சை வாசம் போனதும், மசாலா பொருட்கள் காஷ்மீரி மிளகாய் தூள், மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லித்தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளரவும்.
- 7
பின்,300ml (தேவைக்கேற்ப) தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதித்து,மசாலா பொருட்களின் பச்சை வாசம் போனதும், 2 முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கிளறவும்.
இது கிரேவிக்கு கெட்டித்தன்மை கொடுக்கும்.
- 8
இதனுடன் வறுத்து வைத்துள்ள முட்டை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி, இரண்டு மூன்று நிமிடங்கள் கொதிக்கவிட்டு, உப்பு சரி பார்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கலாம்.
- 9
அவ்வளவுதான். சுவையான முட்டை கிரேவி ரெடி
இது சப்பாத்திக்கு மிகச்சிறந்த காம்பிநேஷனாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை ரோஸ்ட்(egg roast recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)


பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை கிரேவி (egg Gravy Recipe in Tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா


ஆலூ மேத்தி கிரேவி (Aloo methi gravy recipe in tamil)


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)


வறுத்த முட்டை பிரியாணி (Fried Egg Briyani)


தாபா ஸ்டைல் பன்னீர் கிரேவி / panner curry receip in tamil


முட்டை மசாலா சாதம் (Egg Masala rice recipe in tamil)


தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)


முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


சிக்கன் கிரேவி🍗🍗🍛🍚(chicken gravy recipe in tamil)


சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி


பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)


பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)


சோயா முட்டை சுக்கா

கமெண்ட் (2)