முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#cf1 சிம்பிள் மெத்தர்டு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருவேப்பில்லை, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
சிம்மில் வைத்தே வதக்கவும்.
- 3
நன்கு வதங்கியதும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து 2நிமிடம் வதக்கவும்.
- 4
அடுத்து அதில் முட்டையை ஊற்றி, பொரிக்கவும். சுவையான முட்டை பொரியல் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4மிக எளிதான மற்றும் அனைவராலும் விரும்பக்கூடிய ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15683375
கமெண்ட்