பாசிப்பருப்பு உருண்டை (paasiparuppu urundai recipe in tamil)

selva malathi
selva malathi @cook_20979540

பாசிப்பருப்பு உருண்டை (paasiparuppu urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி
5 நபர்
  1. 1/4 கிலோ பாசிப்பருப்பு
  2. 1/4 கிலோ சீனி
  3. 10 முந்திரிபருப்புI
  4. 150 ml நெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி
  1. 1

    பாசிப்பருப்பை வறுத்து மாவுமில்லில் குடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும், சீனியை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    காடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின் அதே கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும், பாசிப்பருப்பு மாவையும், சீனி மாவையும் சேர்த்துக்கொள்ளவும்

  3. 3

    அந்த மாவில் வறுத்த முந்திரியையும், சூடான நெய்யையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும், இப்போது சுவையான, சத்தான பாசிப்பருப்பு உருண்டை தயார். சுவைத்து மகிழுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
selva malathi
selva malathi @cook_20979540
அன்று

Similar Recipes