2 நிமிட நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பரபரப்பான பண்டிகை காலங்களில் நேரம் மிகவும் முக்கியமானதாகும் குறிப்பாக பெண்களுக்கு சமையலறையிலேயே பண்டிகை முடிந்து விடும் ஆனால் இந்த இரண்டு நிமிட பாயசம் போன்ற எளிமையான இனிப்பு பதார்த்தங்களை செய்து நாம் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளலாம்
- 2
வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு திராட்சை இவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
மேகி நூடுல்ஸ் 2 பாக்கெட் அதை பொடியாக உடைத்து நெய்யில் லேசாக வறுத்துக் கொள்ளவும்
- 4
இப்பொழுது பாலை சேர்த்து நூடுல்சை வேகவிடவும் இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் வெந்தவுடன் ஒரு சிட்டிகை அளவு ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும்
- 5
இப்பொழுது 50 கிராம் மில்க்மெய்ட் க்ரீம் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சுவைக்க தேவையான அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும்
- 6
வறுத்த முந்திரிப்பருப்பு திராட்சை அவற்றையும் இதனுடன் சேர்க்க வேண்டும் சுவையான இரண்டு நிமிடத்தில் எளிமையாக செய்யக்கூடிய நூடுல்ஸ் பாயசம் தயார் பல்வேறு இனிப்பு கார பலகாரங்களை நடுவில் இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த இனிப்பு பாயாசத்தை செய்து பார்த்து அசத்துங்களேன்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கிறிஸ்மஸ் ஸ்பெஷல் நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)


பால் பாயாசம்(milk payasam recipe in tamil)


சுவையான நூடுல்ஸ் பாயசம்(noodles payasam recipe in tamil)


நூடுல்ஸ் பாயாசம் (Noodles payasam recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javarasi Semiya Payasam Recipe in Tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)


சுவை மிகுந்த பாயசம்(PAYASAM RECIPE IN TAMIL)


வரகு பாயாசம்(varagu payasam recipe in tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


திணைஅரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)


கோவா ரவா லட்டு(khova rava laddu recipe in tamil)


கேரட் சேமியா பாயசம்(CARROT SEMIYA PAYASAM RECIPE IN TAMIL)


பழ பாயாசம்(FRUIT PAYASAM RECIPE IN TAMIL)


சப்போட்டா பாயசம் (Sappotta payasam recipe in tamil)


ரவா பாயசம்.(rava payasam recipe in tamil)


(தாமரை விதை பாயசம்) Ultimate Taste 😋(Lotus seeds kheer recipe in tamil)


மஞ்சள் பூசணிக்காய் பாயசம் (Poosanikai PAyasam Recipe in Tamil)


பீர்னி அல்லது ரவை பாயாசம் (Birni Payasam Recipe In Tamil)


* கேரமல் வரகரிசி பாயசம்*(varagarisi payasam recipe in tamil)


சேமியா பால் பாயாசம்(semiya pal payasam recipe in tamil)


கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)


பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)


Sweet Gujiya recipe in tamil


குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)


பால் பாயசம் (Paal Payasam Recipe In Tamil)


ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)


ஜவ்வரிசி பால் பாயசம்(javvarisi paal payasam recipe in tamil)


ரைஸ் கீர் (Rice kier Recipe in Tamil)


ஃபிர்னி (ரவை பாயாசம்)

கமெண்ட்