அத்திபழ பர்பி(Fig burfi recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

அத்திபழ பர்பி(Fig burfi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 20 அத்திப்பழம்
  2. 5 பேரிச்சம் பழம்
  3. 1 லிட்டர் புல் க்ரீம் மில்க்
  4. 100 கிராம் இனிப்பில்லாத கோவா
  5. 100 கிராம் சர்க்கரை
  6. 1/2 கப் நட்ஸ்
  7. 1 டேபிள்ஸ்பூன் கசகசா
  8. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  9. 3 டேபிள்ஸ்பூன் நெய்
  10. விருப்பப்பட்டால்சில்வர் தாள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழம் ஆகிய இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் நறுக்கிய அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை சேர்த்து வதக்கவும்

  3. 3

    மெல்லிய தீயில் வைத்து வதக்கவும் பின் காய்ச்சிய பால் சேர்த்து நன்கு வேகவிடவும்

  4. 4

    பாலுடன் சேர்ந்து அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழம் நன்கு வெந்ததும் பால் முழுவதும் சுண்டியதும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் ஏலத்தூள் நட்ஸ் சேர்த்து நன்கு கிளறவும் பின் உதிர்த்த கோவா சேர்த்து நன்கு கிளறவும்

  5. 5

    எல்லாம் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி நெய் தடவிய ட்ரேயில் வறுத்த கசகசாவை தூவி விட்டு அதன் மேல் இந்த கலவையை கொட்டி சமப்படுத்தி மேலே சில்வர் தாள் ஒட்டி அரை மணி நேரம் வரை செட் செய்யவும்

  6. 6

    பின் விரும்பிய வடிவில் துண்டுகள் போடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes