கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014

#CF2 என் மகனுக்காக....

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை ரவை
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 3 ஸ்பூன் நெய்
  4. 1 கப் பால்
  5. 4 பாதாம் பருப்பு,முந்திரி,பிஸ்தா,உலர் திராட்சை
  6. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கப் கோதுமை ரவாவை ஒரு ஸ்பூன் நெய் விட்டு பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்

  2. 2

    பின்னர் அரை கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு கப் பால் சேர்த்து ரவா நன்றாக வேகும் வரை கிளறி விடவும். அதில் ஏலக்காய் சேர்க்கவும். தேவைப்பட்டால் உணவு வண்ணம் சேர்க்கவும்.

  4. 4

    ரவா நன்கு வெந்ததும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து உலர் பழங்களை வதக்கி சேர்க்கவும்.

  5. 5

    கலவையை நன்றாக கலந்து ஆற வைக்கவும்.

  6. 6

    பின்னர் அதை லட்டு வடிவில் உருட்டி பரிமாறவும். சுவையான லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Abhinav
Sudha Abhinav @Abikutty2014
அன்று

Similar Recipes