மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)

#CF3 மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முக்கியமானது மத்தி மீன்கள். இதை எப்படி செய்வது பார்ப்போம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.எண்ணெய் காய்ந்ததும், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் வெந்தய தூள்,100 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- 2
வெங்காயம் வதங்கிய பிறகு,அதில் மூன்று தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.தக்காளி நன்கு மைய வதக்கி கொள்ள வேண்டும்.
- 3
தக்காளி வதக்கிய பிறகு அதில்,2 ஸ்பூன் மீன் குழம்பு மசாலா, ஒரு ஸ்பூன் கறி மசாலா, மஞ்சள் தூள்,ஒரு ஸ்பூன் கொத்தமல்லி தூள்,உப்பு சேர்த்து, எல்லா மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- 4
வதக்கிய பிறகு அதில் எழுமிச்சை பழ அளவிற்கு புளியை கரைத்து வடிகட்டி அதில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
- 5
கொதித்த பிறகு, 100 கிராம் வெங்காய த்தையும்,ஒரு கட்டி பூண்டையும்,இரண்டு ஸ்பூன் எண்ணையில் வதக்கி ஆற வைத்து மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் 5 பல் தேங்காய் துண்டு,கொத்த மல்லி தூள், கறிமாசல சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
- 6
அரைத்ததை சேர்த்த பிறகு அதில் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். கலந்த பிறகு அதை மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து கொள்ளவும்.
- 7
கொதித்த பிறகு அதில் மத்தி மீனை சேர்த்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்.
- 8
10 நிமிடம் வேக வைத்த பிறகு, அதில் கொத்த மல்லி தழை தூவி இறக்கவும். ரொம்பவும் சுவையான மத்தி மீன் குழம்பு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
-
-
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை. Prasanvibez -
-
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
மண் சட்டியில் வைத்த திருக்கை மீன் குழம்பு (Thirukkai meen kulambu recipe in tamil)
மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன் குழம்பு. உடல் நலத்திற்கு மிகவும் நல்லது , பிள்ளை பெற்ற தாய்மார்கள், கை ,கால் ,உடல் வலி முதுகு வலி, உடையவர்கள் அனைவரும் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K -
மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
#GA4 #WEEK5நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், சோம்பு, பச்சை மிளகாய் போட்டு கொள்ளவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து வதக்கவும்.பின் 2 டேபிள் ஸ்பூன் குழம்பு தூள், 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும், பிறகு புளி தண்ணீர் ஊற்றி விடவும்.(லெமன் அளவு போதும்).150 மில்லி தண்ணீர் சேர்த்து கொள்ளவும், கொழம்பு நன்றாக kothikka வேண்டும்.பிறகு மீன் சேர்க்கவும், மீன் ஒரு கொதிப்பு வந்த பின் சினை சேர்க்கவும்.அழகம்மை
-
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash -
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
-
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊
கமெண்ட்