வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)

manu
manu @nidhu

#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.

வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(VEGETABLE NOODLES RECIPE IN TAMIL)

#CDY எனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமானது வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. அரை கப்கேரட் பீன்ஸ் நறுக்கியது தலா
  2. 1வெங்காயம்-
  3. 4 பாக்கெட்மேகி நூடுல்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    காய்கறிகளையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் காய்கறி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். காய்கறி வதங்கிய பின்னர் அதனுடன் மேகி மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  2. 2

    நான்கு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதனுடன் மேகி நூடுல்ஸை சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின்னர் பத்து நிமிடம் நூடுல்ஸை வேக விடவும். வெந்ததும், சுவையான குழந்தைகளுக்கு பிடித்தமான வெஜிடபிள் மேகி நூடுல்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
manu
manu @nidhu
அன்று

Similar Recipes