சீசி மஷ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் முட்டை,உப்பு, மிளகு தூள் சேர்த்து பீட் செய்யவும்.
- 2
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் நறுக்கிய காளான் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 3
இதில் சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஆரிகானோ சேர்த்து வதக்கவும். இதன் மேல் பீட் செய்த முட்டை கலவையை பரவலாக ஊற்றவும்.
- 4
மூடி போட்டு சிறு தீயில் ஒரு நிமிடம் வேக விடவும். இதன்மேல் 3 மேஜைக் கரண்டி துருவிய சீஸ் தூவவும்.
- 5
இதனை திருப்பிப் போட்டு மூடி போட்டு மேலும் 30 வினாடிகள் வேகவிட்டு பரிமாறும் தட்டில் மாற்றவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸி மஸ்ரூம் ஆம்லெட்(cheesy mushroom omelette recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cbஎளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D -
-
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
-
சீஸ் கிளவுட் எக்ஸ் -(Cheesy Cloud eggs recipe in tamil)
பெரும்பாலும் நாம் ஆம்லெட் செய்யும் பொழுது முட்டையின் வெள்ளைப் பகுதியையும், மஞ்சள் கருவையும் ஒன்றாக அடித்து தோசைக்கல்லில் தான் ஆம்லெட் செய்வது வழக்கம். அதற்கு மாறாக ஓவனில் பேக் செய்த இந்த கிளவுட் ஆம்லெட் செய்து பாருங்கள். இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
-
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LBகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும். Jegadhambal N -
-
-
-
-
ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish omelette recipe in tamil)
காலை உணவுக்கு மிகவும் எளிதாக இருக்கும்... #arusuvai5 Janani Srinivasan -
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
சீசி வெஜ் லசான்யா
#milkபால் மற்றும் பாலினால் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு ஓவன் உபயோகப்படுத்தாமல் சுலபமான முறையில் வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் லசான்யா செய்முறையை விளக்கியுள்ளேன். Asma Parveen -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15730018
கமெண்ட் (2)