முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 முட்டை
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 பச்சை ‌மிளகாய்
  4. 25 கிராம் முட்டைக்கோஸ்
  5. 1/2 ஸ்பூன் மல்லி தூள்
  6. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  7. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2 ஸ்பூன் மிளகு
  9. 1/2 ஸ்பூன் சீரகம்
  10. 1/4 ஸ்பூன் சோம்பு
  11. 5 பல் பூண்டு
  12. தேவையான அளவுஉப்பு
  13. 25 மில்லி எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் இடிக்கல்லில் சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து இடித்து எடுக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    பிறகு வாணலியில் வதங்கிய முட்டைக்கோஸ்சை ஓரமாக ஒதுங்கி வைக்கவும் பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றவும் பிறகு முட்டையை சுருல வதக்கவும்

  4. 4

    பிறகு முட்டையையும் வதங்கிய முட்டைக்கோஸ்சையும் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், உப்பு, இடித்து சீரகம் சேர்த்து வதக்கவும்

  6. 6

    பிறகு அதில் இடித்து பூண்டு சேர்த்து வதக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான முட்டை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes