காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)

#cf5
Breakfast recipes
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த தோசை வடை காலிபிளவர் ரோஸ்ட் ஆகும்.
காலிஃப்ளவர் தக்காளி ரோஸ்ட்...😊🍅(cauliflower tomato roast recipe in tamil)
#cf5
Breakfast recipes
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்த தோசை வடை காலிபிளவர் ரோஸ்ட் ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
காலிபிளவரை சிறு சிறு பூக்களாக அரிந்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை ஒன்றிரண்டாக அரிந்து கொள்ளவும். தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். அரைக்க தேவையான அனைத்து பொருட்களும் தயார் செய்து கொள்ளவும்.காலிஃப்ளவரை உப்பு தண்ணீர் சேர்த்து அல்லது சுடு தண்ணீர் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை வாணலியில் ஊற்றி அதில் கடுகு சேர்த்து தாளித்து பிறகு மிளகாய் சேர்த்து வதக்கவும். முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை தனியாக மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். பிறகு மசாலா அ ரைத்துக் கொள்ளத் தேவையான பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் தனியாக சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த வெங்காய தக்காளி விழுதை தாளித்த பச்சை மிளகாய் எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு கொத்தமல்லி தூள் வரமிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு அதில் காலிஃப்ளவரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் நன்கு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றவும்.
- 4
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து காலிபிளவர் வெந்தவுடன், தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தண்ணீர் குறைவாக சேர்த்து வேக விட்டு கெட்டியாக செய்து கொள்ளவும்.
- 5
கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லித் தழை தூவி நன்கு கலந்து விடவும். ஒரு தோசைக் கல் அடுப்பில் வைத்து சூடு ஏறியவுடன் தோசை மெலிதாக ஊற்றவும். சுற்றி எண்ணெய் விட்டு வெந்தவுடன் திருப்பி விடவும். உட் புறம் வெந்தவுடன் உள்ளே படத்தில் காட்டியுள்ளபடி காலிபிளவர் மசாலாவை வைக்கவும். இருபுறமும் மூடி வைத்து மேலே நெய் ஊற்றி பரிமாறவும்.
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
சில்லி காலிபிளவர் ஹோட்டல் ஸ்டைல் (Chilli cauliflower recipe in tamil)
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி காலிபிளவர் #hotel Sundari Mani -
திணை அரிசி தக்காளி சாதம்(thinai tomato rice recipe in tamil)
#made3சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். அந்த காலத்தில் இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். இன்று காலம் மாறிவிட்டது சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யலாம்.திணை அரிசி கொண்டு இன்று நான் தக்காளி சாதம் செய்தேன் பிரியாணி அரிசி,அரிசி சாதத்தில் இவற்றில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருந்தது ஆரோக்கியத்திற்கும் நல்லது. மேலும் இந்த கால குழந்தைகள் இது போன்ற சிறு தானிய வகைகள் அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
🌮😋🌮 பன்னீர் ரோல்🌮😋🌮 (Paneer roll recipe in tamil)
#GA4 #week21 #ரோல் பன்னீர் ரோல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)
#GA4#WEEK10# Cauliflowerஎங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர் Srimathi -
-
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
காலிஃப்ளவர் ரோஸ்ட்(cauliflower roast recipe in tamil)
மிகவும் சுவையான ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். எளிதாக செய்து விடலாம் சுவை அபாரமாக இருக்கும் காலிஃப்ளவரில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது உடலுக்கு மிகவும் நல்லது Lathamithra -
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
முட்டைகோஸ் போண்டா/ cabbage (Muttaikosh bonda recipe in tamil)
#Ga4எனக்கு மிகவும் பிடித்த போண்டா. என் அக்கா செய்து தருவார்கள். இந்த கிளைமேட்டில் டீயுடன் சுட சுட இந்த போண்டா சுவையாக இருந்தது. Meena Ramesh -
-
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
🌰🌰🌰இனிப்பு குழிப்பணியாரம் 🌰🌰🌰
#vattaramகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த சிற்றுண்டி இனிப்பு பணியாரம். Ilakyarun @homecookie -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
-
-
பூண்டு தக்காளி சூப் garlic tomato soup recipe in tamil
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம் . சாதம் கஞ்சியுடன் சேர்த்து உண்பதற்கும் ஏற்ற உணவு Laksh Bala -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
-
-
Gopi Patha aloo mutter subji recipe in tamil
#cooksnapsRecipie by Sudha Agarwal..बहुत-बहुत धन्यवाद सुधा।आपकी रेसिपी बहुत स्वादिष्ट थी। Meena Ramesh -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
More Recipes
கமெண்ட் (3)