செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
#CF5
கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5
கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் வெண்ணெய், உப்பு, மிளகு தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், ஆரிகேனோ, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். ப்ரட் ஸ்லைஸில் மயோனைஸ் தடவி, அதன் மேல் செஸ்வான் சாஸ் தடவி, அதன் மேல்
வெங்காயம், கேரட், குடைமிளகாய், சீஸ் ஸ்லைஸ் வைத்து அதன் மேல் மயோனைஸ், செஸ்வான் சாஸ் தடவிய ப்ரட் ஸ்லைஸ் வைத்து அதன் மேல் புறத்தில் வெண்ணெய்க் கலவையை தடவி தவாவில் போட்டு மிதமான சூட்டில் இரு புறமும் சுட்டு எடுக்கவும். சாஸுடன் பறிமாறவும். சுவையான செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
உருளைக்கிழங்கு சீஸ் கிரில் சாண்ட்விச் (Potato cheese sandwich)
#CF5 #CHEESESANDWICHஇது என் பையன் பிடித்தமான மாலை நேர தின்பண்டம் Sprouting penmani -
-
-
-
-
-
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
யம்மிலியஸ் தயிர் பைட்ஸ்(curd bites recipe in tamil)
# kkகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும....கிரீமியாக இருக்கும்.... Ilavarasi Vetri Venthan -
-
-
-
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
வெஜ் சீஸ் சண்ட்விச்(veg cheese sandwich recipe in tamil)
#thechefstory #ATW1 இது சென்னையில் எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஸ்ட்ரீட் ஃபுட் G Sathya's Kitchen -
-
கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)
ஈஸ்ட் சேர்க்காமல் செய்தது. மிகவும் அருமையாக வந்தது. punitha ravikumar -
Veg with Egg & Cheese sandwich Recipe in Tamil
லீவு நாட்களில் ஈசியாக இந்த சாண்ட்விச் செய்து சூடான டீ அல்லது காபியுடன் ரிலாக்சாக சாப்பிடலாம். BhuviKannan @ BK Vlogs -
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15741834
கமெண்ட்