எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2நபர்
  1. 250 கிராம்ராகி சேமியா-
  2. 1வெங்காயம் -
  3. 3ப.மிளாகாய்-
  4. 50 கிராம்கேரட்,பீன்ஸ் -
  5. சிறிதுதேங்காய்
  6. சிறிதுகறிபேப்பிலை கொத்தமல்லி-

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ராகி சேமியாவை 2நிமிடம் தண்ணீரில் அலசி பின் இட்லி பாத்திரத்தில் 5நிமிடம் வேக வைக்கவும்

  2. 2

    பின்பு கடாயில் எண்ணெய் கடுகு கடலைபருப்பு வெங்காயாம் மிளகாய் தாளித்து அதில் கேரட் பீன்ஸ் உப்பு சேர்த்து வதக்கவும்.

  3. 3

    நன்கு வதங்கியதும் வெந்த ராகி சேமியாவை இந்த கலவையில் கொட்டி தேங்காய் சேர்த்து கலக்கி சுடாக பரிமாறவும்.இத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Poorani Murugesh
Poorani Murugesh @Pooranimurugesh
அன்று
ஹெவ்ஸ் வெய்ப் , உணவு விரும்பி
மேலும் படிக்க

Similar Recipes