ராகி சேமியா புட்டு(ragi semiya puttu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 180 கிராம் ராகி சேமியா மூழ்கும் வரை தண்ணீர் சேர்க்கவும்
- 2
2 நிமிடத்தில் அதை வடிகட்டவும்
- 3
2 நிமிடம் மேல் ஊறினால் சேமியா கூழ் ஆகி விடும்
- 4
வடிகட்டிய சேமியாவை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 to 10 நிமிடங்கள் அவித்து எடுக்கவும்
- 5
அவித்த சேமியாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும்
- 6
பின் ஒரு காடாயில் நெய் ஊற்றி அதில் கிஸ்மிஸ் முந்திரி வறுத்து எடுக்கவும்
- 7
ஆறிய சேமியாவில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் தேங்காய் துருவல் சர்க்கரை கலந்து கிண்டி பரிமாறவும் சர்க்கரை
- 8
நம்ம ராகி சேமியா புட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15764219
கமெண்ட்