சௌ சௌ பொரியல்(chow chow poriyal recipe in tamil)

சௌ சௌவிற்கு பெங்களூர் கத்தரிக்காய் என்றும் பெயர். இதில்,சோடியும்,பொட்டாசியம்,இரும்பு எனப் பல சத்துக்களை உள்ளடக்கியது.நீர்ச்சத்து உள்ள இக்காயை,கர்ப்பிணிகள் உணவில் எடுத்துக்க கொள்ளலாம். 'டயட்'டில் உள்ளவர்களுக்கு இது நலம் தரும் காய்.
சௌ சௌ பொரியல்(chow chow poriyal recipe in tamil)
சௌ சௌவிற்கு பெங்களூர் கத்தரிக்காய் என்றும் பெயர். இதில்,சோடியும்,பொட்டாசியம்,இரும்பு எனப் பல சத்துக்களை உள்ளடக்கியது.நீர்ச்சத்து உள்ள இக்காயை,கர்ப்பிணிகள் உணவில் எடுத்துக்க கொள்ளலாம். 'டயட்'டில் உள்ளவர்களுக்கு இது நலம் தரும் காய்.
சமையல் குறிப்புகள்
- 1
சௌசௌவை தோல் நீக்கி,கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
வெறும் வாணலியில் வர மிளகாய் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின், கழுவிய எள் சேர்த்து ஈரம் காய்ந்து, நன்றாக வறுபட்டு வெடித்ததும் தனியே எடுத்து,இரண்டையும் ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியதும் சௌ சௌ சேர்த்து கிளரி,பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கி,100ml தண்ணீர் சேர்த்து,மூடி போட்டு வேக வைக்கவும்.
- 5
பத்து நிமிடங்களில் சௌ சௌ வெந்துவிடும்.தண்ணீர் நன்றாக வற்றியதும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து கிளறவும்.
- 6
மசாலா நன்றாக ஒட்டிப் பிடிக்கும் வரை மேலும் 5 நிமிடங்களுக்கு வேகவிட்டு இறக்கவும்.
- 7
அவ்வளவுதான். சுவையான சௌசௌ பொரியல் ரெடி.
இது எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் பொருத்தமக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
-
சௌசௌ பொரியல் (chow chow poriyal recipe in tamil)
இது புது சுவையாக இருக்கும். வெங்காயம், வரமிளகாய்4,பச்சை மிளகாய்2மல்லி பொடி ஒரு ஸ்பூன்,உப்பு ஒருஸ்பூன். சௌசௌ தோல்நீக்கி பொடியாக நறுக்கியது.வெங்காயம் பொடியாக நறுக்கி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய் வதக்கவும். உப்பு சீரகம் சோம்பு போடவும் ஒSubbulakshmi -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022 kavi murali -
கேரட் சௌ சௌ மசாலா குழம்பு (carrot chow chow masala gravy)
கேரட், சௌ சௌ கலந்து செய்த இந்த மசாலா குழம்பு மிகவும் வித்தியாசமாக,ருசியாக இருந்தது.#magazine2 Renukabala -
-
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
#photo நார் சத்துமிக்க காய்களை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் Vijayalakshmi Velayutham -
சௌ சௌ பாத் (Uppittu kesari bhath) (Chow chow bath recipe in tamil)
இந்த சௌ சௌ பாத் கர்நாடகாவில் எல்லா தென்னிந்திய ஹோட்டலிலும் காலை சிற்றுண்டியாக பரிமாறுவார்கள். இது வெள்ளை ரவை வைத்து செய்யக்கூடிய கேசரி மற்றும் உப்புமா தான். பெங்களூரில் இந்த உணவை ஸ்வீட், காரம் மாறி, மாறி எடுத்து சுவைப்பார்கள். #ONEPOT Renukabala -
ரத்த பொரியல்(goat blood poriyal recipe in tamil)
சளி இருமளால் அவதி படுவோர் ரத்த பொரியல் வைத்து சாப்பிடலாம். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ரத்த பொரியலை வைத்து சாப்பிடலாம். உடலுக்கு பல நன்மைகள் தரும் இந்த ரத்த பொரியல் செய்முறை பற்றி பார்க்கலாம். #kp Meena Saravanan -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
வாழை தண்டு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதில் விட்டமின் பீ,பொட்டாசியம்,டையூரிக் போன்ற சத்துக்கள் உள்ளது. வாழை தண்டு ஜுஸ் சிறுநீர் கற்களை கரைக்கவும், உருவாகாமல் தடுக்கும் ஆற்றலும் கொண்டது. Renukabala -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
-
-
-
கீரைத்தண்டு பொரியல் (Geern leaves stems fry recipe in tamil)
தண்டங்கீரை மிகவும் இளசாக வாங்கும்போது அதில் உள்ள பெரிய தண்டுகளை நறுக்கி பொரியலாக செய்யவும். சத்துக்கள் நிறைந்த கீரை தண்டு பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
சௌசௌ தோல் சட்னி(Cho Cho/Chayote skin chutney recipe in Tamil)
*சௌ சௌ காய் கூட்டு செய்து, தோலை வீணாக்காமல் சட்னி செய்யலாம்.#Ilovecooking... kavi murali -
-
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
-
பப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
பப்பாளி பழம் உடலுக்கு நல்லது அதேபோல் பப்பாளிக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது சத்தானது.. சுவையானது ...இது என் அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் ...#littlechef Rithu Home -
கிராமத்து அகத்திப்பூ பொரியல் (village style akaththi flower fry recipe in tamil)
அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளையாக உள்ள பூவை விட சிகப்பு பூ அதிக சுவை மிகுந்தது.கிராமங்களில் பண்டை காலம் முதல் அதிகமாக உபயோகிக்கும் ஒன்று இந்த சிகப்பு அகத்திப்பூ.#vk Renukabala -
-
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)