முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் தண்ணீர் சூடு செய்து, முட்டைகளை 15 நிமிடங்களுக்கு வேகவைக்கவும். பிறகு இரண்டாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன்னபின் இதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். - 3
சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் மூடி கொதிக்கவிடவும். பிறகு முட்டைகளை சேர்த்து கலந்து, சிறிது கொத்தமல்லி தூவி விடவும்.
- 4
முட்டை கிரேவி தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
More Recipes
கமெண்ட்