அவரைக்காய் கூட்டு(avaraikkai koottu recipe in tamil)

Arfa
Arfa @arfa2019
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
3 பேர்
  1. 150கிராம்அவரைக்காய்
  2. தேவையான அளவுஆயில்
  3. தேவைக்குவெங்காயம்
  4. 2 எண்பச்சை மிளகாய்
  5. 1/4 ஸ்பூன்இஞ்சி

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    கடாயில் ஆயில் சேர்த்து சீரகம்சேர்த்து பிறகுவெங்காயம் சேர்க்கவும் பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பிறகு தாக்களி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வதக்கிய தக்காளி வெங்காயம் இதில் முக்கால் பாகம் எடுத்து மிக்சியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு பொடியாக நறுக்கிய அவரைக்காயை சேர்க்கவும்

  4. 4

    நன்கு கலந்து விடவும் பிறகு ஒரு ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்

  5. 5

    பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித் தூள் உப்பு சேர்த்து

  6. 6

    நன்கு கலந்து விடவும் பிறகு சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவம்

  7. 7

    நன்கு வெந்த பிறகு வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி மூடி வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும்

  8. 8

    இப்போது சுவையான அவரைக்காய் கூட்டு தயார் சாப்பிடலாம் வாங்க..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Arfa
Arfa @arfa2019
அன்று

Similar Recipes