குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பிறகு முள்ளங்கி சிறிது துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுத்தது குக்கரில் பூண்டு, சின்ன வெங்காயம், சீரகம், துவரம் பருப்பு சாம்பார் தூள், மஞ்சத்தூள், நறுக்கிய முள்ளங்கி, உப்பு தேவையான அளவு, தக்காளி மற்றும் அரை எலுமிச்சை பழ சைஸில் புளிக்கரைசல் சேர்த்து
- 2
இதில் 1 டம்ளர் அரிசிக்கு 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கலந்து குக்கரை மூடி 4 விசில் வைக்கவும். விசில் அடங்கிய பிறகு தாளிக்க கரண்டியில் 2 ஸ்பூன் நெய், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும். சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும் நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.
- 3
சுவையான குதிரைவாலி அரிசி சாம்பார் சாதம் தயார். குழந்தைகளுக்கு நெய் ஊற்றி கொடுத்தால் விரும்பி உண்பர்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குதிரைவாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


வரகு அரிசி சாம்பார் சாதம்(varagu arisi sambar sadam recipe in tamil)


குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


குதிரை வாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


சிம்பிள் சாம்பார்(simple sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in Tamil)


சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


வெஜிடபிள் சாம்பார் சாதம்(vegetable sambar sadam recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (mullangi sambar recipe in tamil)


எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)


அரிசி பருப்பு சாதம்


சாம்பார் சாதம் (Sambar saatham /Dal mixed rice recipe in tamil)


முள்ளங்கி சாம்பார்(raddish sambar recipe in tamil)


மண மணக்கும் சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)


கதம்ப சாம்பார் (Kathampa sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)


சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)


கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)


ஈஸி கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)

கமெண்ட் (4)