கருணைக்கிழங்கு வறுவல்(karunaikilangu varuval recipe in tamil)

ArunaMurugan @arunamurugan
கருணைக்கிழங்கு வறுவல்(karunaikilangu varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக் கிழங்கை தோல் சீவி பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் வெட்டிய துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 2 விசில் வைத்து எடுக்கவும்
- 3
தண்ணீரை வடிகட்டி கொடுக்கப்படும் மேலே கொடுக்கப்பட்ட பொருட்களை எல்லாம் சேர்த்து பிசைந்து கருணை கிழங்கு கருணைக் கிழங்கு மீது தடவி ஒரு 10 நிமிடம் அப்படியே வைத்துவிடவேண்டும்
- 4
பின்பு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி பேப்பர் சரிவரச் வைத்த கருணைக்கிழங்கை ஒவ்வொன்றாக வைத்து ஒரு பத்து உருளைக்கிழங்கு முதலில் வைத்து மீதி எண்ணையை மேலே ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
உங்கள் கருணைக்கிழங்கு வறுவல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !#the.chennai.foodie contest Antony Jackson -
-
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)
#queen3இது குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கல்,மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். Jegadhambal N -
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
*பொட்டேட்டோ மசாலா வறுவல்*(potato masala fry recipe in tamil)
#YPஉருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இருதய நோயாளிகளுக்கும், இரத்த கொதிப்புக் காரர்களுக்கும், இது மிகவும் நல்லது. வயிற்றுப் புண்ணை ஆற்றும். Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15792896
கமெண்ட்