ஊளி மீன் வறுவல் (Ooli meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மீன், மஞ்சள்தூள், சோம்புத்தாள் மற்றும் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
அதன் பிறகு சோளமாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
- 4
அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்த பிறகு சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 5
அனைத்தையும் கலந்து அரை மணி நேரம் மேரினேட் செய்ய வேண்டும். பிறகு ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மீன் துண்டுகளை சேர்த்து இரண்டு புறமும் நன்கு வறுக்க வேண்டும்.
- 6
எளிமையான மற்றும் சுவையான ஊழி மீன் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)
#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன். Shalini Prabu -
-
-
-
-
-
வஞ்சிரம் மீன் வறுவல் (Vanjiram meen varuval recipe in tamil)
#GA4#ga4#week5#Fish Vijayalakshmi Velayutham -
-
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்.. Azhagammai Ramanathan -
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash
More Recipes
- வஞ்சரம் மீன் ப்ரை (Vanjaram meen fry recipe in tamil)
- காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
- சப்ஜா லெமன் ஜூஸ் (Sabja lemon juice recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14395636
கமெண்ட்