பாசுந்தி (Basundi recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பாசுந்தி (Basundi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
  1. 1லிட்டர் புல் கிரீம் பால்
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 1டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  4. 1/4 கப் நட்ஸ் பொடியாக நறுக்கியது (பாதம், பிஸ்தா, முந்திரி)
  5. விருப்பப்படிகும்குமப்பூ
  6. மஞ்சள் சமையல் கலர்
  7. 1டீஸ்பூன் ரோஸ் வாட்டர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பாசுந்தி தயாரிக்க ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து ஒரு லிட்டர் பாலை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கை விடாது கலக்கவும்.

  2. 2

    பால் நன்கு கெட்டியாகும் வரை கலக்கவும். அப்போது தான் சுவை அதிகரிக்கும்.

  3. 3

    பின்னர் குங்குமப்பூ சேர்த்து கலந்து, பின்பு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    அதன் பின் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து, சமையல் கலர் இரண்டு சொட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.

  5. 5

    பின்னர் கொஞ்சம் நட்ஸ் சேர்த்து கலந்து எடுத்து ஒரு பௌலில் சேர்த்து நறுக்கி வைத்துள்ள நட்ஸ் தூவவும்.

  6. 6

    இப்போது மிகவும் சுவையான பாசுந்தி சுவைக்கத்தயார்.

  7. 7

    தயார் செய்த பாசுந்தியை ஃபிரிஜ்ஜில் வைத்தும், அப்படியேவும் அவரவர் விருப்பப்படி சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (17)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அருமை. எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். 😋

Similar Recipes