மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)

#winter
முதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது.
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winter
முதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.
மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது.
சமையல் குறிப்புகள்
- 1
முதிர்ந்த சோளம் ப்ரெஷ் அல்லது இனிப்பு சோளம் எனில்,அப்படியே பயன்படுத்தலாம்.காய்ந்தது எனில் குறைந்தது 8மணி நேரம் ஊற வைத்து பயன்படுத்தவும்.
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- 2
முதலில்,மிளகாய், பெருஞ்சீரகம்,இஞ்சியை மிக்ஸி ஜாரில் 2 சுற்று விட்டு எடுக்கவும்.பின் அதனுடன்,சோளம் சேர்த்து,சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதை வேறு பாத்திரத்திற்கு மாற்றி,அதனுடன் நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை, மல்லித்தழை,கடலை மாவு,அரிசிமாவு சேர்த்து கைகளால் நன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
- 4
உப்பு சரிபார்க்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து சேர்க்கவும்.எனக்கு 2ஸ்பூன் தண்ணீர் தேவைப்பட்டது.கைகளால் பிடித்தால் உதிராமல் புட்டு பதத்திற்கு வர வேண்டும்.
- 5
இனி,சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும்,மீடியும் தீயில் வைத்து,பிடித்த உருண்டைகளை தட்டையாக தட்டி சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 6
அவ்வளவுதான். வெளிப்பக்கம் மொறுமொறுப்பான, உட்பக்கம் சாப்ட் ஆன,சுவையான சோள வடை ரெடி.
காபி, டீக்கு மிக சுவையாக இருக்கும்.மோர் குழம்பில் ஊற வைத்து சாப்பிடவும், அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
மக்காச்சோள இட்லி,தோசை(cornflour idli and dosa recipe in tamil)
வாங்கிய மக்காச்சோளம் முதிர்ந்ததாக இருந்தால்,நம்மால் வேக வைத்து சாப்பிட முடியாத சமயத்தில்,இட்லி மற்றும் தோசையாக செய்து சாப்பிடலாம்.மேலும் சோளத்தில் நார்ச்சத்தும்,விட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளது. Ananthi @ Crazy Cookie -
கருப்பு சென்னா மசாலா வடை / Chana Masala reciep in tamil
#magazine1 சாதாரண வடை போலவே இதுவும் மிக அருமையாக இருக்கும்.. Muniswari G -
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
பச்சை பயறு வடை(pacchai payiru vadai recipe in tamil)
#CF6*உடல் பருமனை சீராக வைக்க பச்சைபயிறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.*சருமப் பொலிவில் முக்கிய பங்காற்றுகிறது.*கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் எடுத்துக்கொள்ளலாம். Ananthi @ Crazy Cookie -
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
அவல் வடை(aval vadai recipe in tamil)
#npd4பொதுவாக,வடை செய்வதென்றால் முதலிலேயே திட்டமிட்டு,பருப்பு ஊற வைத்து அரைப்போம்.ஆனால், இந்த வடை நாம் நினைத்ததும், சுலபமாக,குறைந்த நேரத்தில் செய்ய முடியும். Ananthi @ Crazy Cookie -
மொறுமொறு வாழைப்பூ வடை
#banana.. செம டேஸ்டில் மொறு மொறு ஹெல்த்தியான வாழைப்பூ வடை என்னுடைய செமுறையில்... Nalini Shankar -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க Sowmya -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
வடகறி(vada curry recipe in tamil)
#pongal2022செய்து முடித்து புகைப்படம் எடுப்பதற்குள் காலியாகி விட்டது.மிகவும் எளிமையான மற்றும் சுவையான செய்முறை ஆகும். Ananthi @ Crazy Cookie -
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
பொள்ள வடை(polla vadai recipe in tamil)
#winter - vadaiகேரளா மாநிலத்தில் செய்யும் பிரபலமான வடை..எண்ணையில் தட்டி போட்டதும் பூரி போல் நன்கு உப்பி வருவதினால் இதை பொள்ள வடைன்னு சொல்லறாங்க.... Nalini Shankar -
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
மக்காச்சோள வடகம்(makkachola vadagam recipe in tamil)
மக்காச்சோள வடகம் மிகவும் ருசியாக கிரிஸ்பி ஆக இருக்கும். சாதத்துடன் வைத்து சாப்பிடலாம். நான்கே பொருளில் நாக்குக்கு ருசியாக ஒரு வடகம் செய்வது மிக எளிது.#queen2. Lathamithra -
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
சௌ சௌ பகோடா(chow chow pakoda recipe in tamil)
சௌ சௌ பகோடா என்று கண்டுபிடிக்கவும் முடியாது.சுவை காட்டிக்கொடுக்கவும் செய்யாது.வெங்காய பகோடா போல் இருக்கும்.செய்வவது சுலபம்.சுவை மிக அருமை. Ananthi @ Crazy Cookie -
-
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
ஹோட்டல் போய் சாப்பிட ஆசைப்பட்டு கேட்டு சாப்பிடும் பூரி, மசால். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். சேலத்தில் சின்ன, சின்ன ஆசை ஹோட்டலில் நாங்கள் விரும்பி சாப்பிடுவோம்#hotel Sundari Mani -
விரதசுண்டல்(sundal recipe in tamil),
#vtசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். வரலக்ஷ்மி விரதம், பிள்ளையார் சதுர்தி பிரசாதம். வெங்காயம் சேர்க்கவில்லை #விரத Lakshmi Sridharan Ph D -
பசலைக்கீரை மசால் வடை (Spinach masal vada recipe in tamil)
#megazine1 நிறைய கீரைகள் வைத்து வடை செய்யலாம்.ஆனால் எந்த பசளை கீரை வடை மிகவும் அருமையாக இருக்கும். Renukabala -
வாழைக்காய் வடை (Vaazhaikaai vadai recipe in tamil)
#GA4#week2எதிர் பாராமல் விருந்தினர் வரும் போது அல்லது மாலை நேரத்தில் டீயோடு சுவைக்க ஏற்றது வாழைக்காய் வடை. சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (11)