அகத்திப்பூ பக்கோடா (Akathi poo pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகத்திப்பூவை பறித்து நன்கு கழுவி தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனுள் சிலசமயம் எறும்புகள் இருக்கும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி, சோள மாவை சேர்த்து அத்துடன் சாம்பார் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, சூடான எண்ணை சேர்த்து நன்கு கலந்து, அகத்திப் பூவை அதில் சேர்க்கவும்.
- 3
பின்னர் கடாயில் எண்ணை சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கடலை மாவுக்கலவையில் பிரட்டிய அகத்திப் பூவை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் அகத்திப் பூ பக்கோடா தயார்.
- 4
தயாரான பக்கோடாக்களை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 5
இப்போது மிகவும் சுவையான, குளிர் காலத்திற்கு ஏற்ற அகத்திப் பூ பக்கோடா சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
-
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
-
-
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
-
முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)
முந்திரியில் ஏகப்பட்ட நலம் தரும் சத்துக்கள் –விட்டமின் K, E, C, B, புற்று நோய் தடுக்கும். இதயத்தை காக்கும் கொழுப்பு இதில் ஏராளம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் , முந்திரி,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், புதினா, கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #CookpadTurns4 #dryfruits Lakshmi Sridharan Ph D -
-
-
-
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
-
-
-
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N -
-
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809492
கமெண்ட் (5)