சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை ஒரே அளவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அரிசியை 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
முதலில் ஒரு பெரிய குக்கரில் எண்ணெய் நெய் இரண்டையும் விட்டு சூடுபடுத்தி பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலைகள், சோம்பு இவற்றைத் தாளித்து கொள்ளவும்.
- 3
இப்பொழுது வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு இவைகளை சேர்த்து வதக்கவும்.இந்த சமயம் காய்கறிகளும் புதினா இலைகளும் உப்பும் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்கு வதங்கியவுடன் அரிசியும் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். கடைசியாக தயிர் ஊற்றி ஒன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும்.
- 5
இரண்டு விசில் விட்டு 5 நிமிடம் அடுப்பை சிறியதாக வைத்து அணைத்து விடவும். இப்பொழுது பொலபொலவென்று பிரியாணி ரெடி
- 6
இதற்கு சைட் டிஷ் தக்காளி தயிர் பச்சடி,பச்சை வெங்காயம், சிப்ஸ் இவைகளுடன் சுவையாக சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி. kavi murali -
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
-
-
-
-
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
-
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
கேரளா ஸ்டைல் கடலைக்கறி💪💪
#nutrient1 #bookகருப்பு மூக்கு கல்லை (chickpeas) புரதச்சத்து செறிந்த பயறு வகை ஆகும். 100 கிராம் கருப்பு மூக்கு கலையில் 19 கிராம் புரோட்டீன் உள்ளது. கொழுப்புசத்து அற்றது. சோடியம்,பொட்டாசியம், நார்ச்சத்து, போன்ற இதர தாதுக்களும் உள்ளது கால்சியம் 10% உள்ளது விட்டமின் A, விட்டமின் டி., விட்டமின் பி6 விட்டமின் சி விட்டமின் காம்ப்ளக்ஸ் கொண்டது.மெக்னீசியம், போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் இரும்பு சக்தி 34% உள்ளது. ரத்தவிருத்திக்கு நல்லது. டைட்டரி ஃபை பர் 17 கிராம் உள்ளது. இதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. சில நாள்பட்ட நோய்களான இதயநோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவுகிறது, உயிரணுக்கள் பெருக முக்கிய பங்கு வகிக்கிறது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து கொண்ட சைவ உணவாகும். கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாகும் . விலை மலிவானதும் கூட. கேரளா உணவு வழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கேரள மக்கள் இந்த கொண்டைக்கடலை கறியை அவர்களுடைய பாரம்பரிய உணவான அப்பம் மற்றும் குழாய் புட்டு உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ள செய்வார்கள். மிகவும் சத்தான உணவு வகையாகும்.😋 மிகவும் சுவையானதும் ஆகும். Meena Ramesh -
-
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
-
ஸ்ட்ராபெரி பண கோட்டா
#goldenapron3.குளிர் சமையல்இந்த ரெசிபியானது சரியான அளவுகளில் தேவையான பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே சூப்பராக ஸ்ட்ராபெரி பண கொட்ட கிடைக்கும். Drizzling Kavya -
காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)
#combo2*காலிபிளவரில் செய்யப்படும் உணவுகள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். அதில் உள்ள சத்துக்கள் என்ன? உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.*காலிபிளவரில் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி செரிமான கோளாறுகளை சரி செய்யும். kavi murali -
-
-
More Recipes
கமெண்ட் (4)