நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை மிதமான சூட்டில் வறுத்து பிறகு சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும் காய்ச்ச வேண்டும். ஒரு கம்பி பதம் வரும் வரை
- 3
சீனி பாகு ஒரு கம்பி பதம் வந்தவுடன் கடலை மாவை எடுத்து ஐந்து பாகங்களாக பிரித்து சேர்த்து நன்றாக கிளற வேண்டும் சிறிது சிறிதாக இடையில் நெய் சேர்க்க வேண்டும். 20 நிமிடம் கழித்து நெய் பிரிந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
- 4
மைசூர் பாக்கு கலவை இளஞ்சூடாக இருக்கும் நேரத்தில் இன்னொரு பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையை அதில் ஊற்ற வேண்டும் பிறகு காற்று புகாதவாறு
இரண்டு முறை தட்ட வேண்டும். - 5
மைசூர் பாக்கு ஆரியவுடன் தேவையான வடிவத்தில் வெட்டிக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மைசூர்பாக் ரெடி!!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)


நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக்


மைசூர் பாக்


* யம்மி மைசூர் பாக்*(mysorepak recipe in tamil)


சாக்லேட் மைசூர் பாக் (Chocolate mysorepak recipe in tamil)


நெய் மைஸ் சூர் பாக்கு(ghee mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)


பூஸ்ட் மைசூர் பாக் (Boost mysorepak recipe in tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக்


காபி மைசூர் பாக் (இன்ஸ்டன்ட் காஃபி பவுடர்)(coffee mysorepak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)


காபி மைசூர்பாக் (Coffee mysorepak recipe in tamil)


நெய் சாப்ட் மைசூர்பாக் (Nei soft mysorepak recipe in tamil)


💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)


😋😋மைசூர் பாக்😋😋😋


பொங்கல் ஸ்பெஷல் மைசூர் பாக் (Pongal special mysorepak recipe in tamil)

கமெண்ட்