மின்ட் லெமனேட்(mint lemonade recipe in tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#CF9
மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்ட்டர் ஆக பயன்படுத்தலாம்
மின்ட் லெமனேட்(mint lemonade recipe in tamil)
#CF9
மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்ட்டர் ஆக பயன்படுத்தலாம்
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சம்பழச் சாறு புதினா ஐஸ் க்யூப் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதை வடிகட்டி ஐஸ் கியூப் சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்(french fries recipe in tamil)
#CF9மிகவும் எளிமையானது பாட்டி ஸ்டார்டர் ஆக பயன்படுத்தலாம் Shabnam Sulthana -
-
-
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
-
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
-
-
-
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
* பச்சை திராட்சை, எலுமிச்சை ஜூஸ்*(green grape lemon juice recipe in tamil)
@Renugabala recipe, ரேணுகா பாலா, அவர்களது ரெசிபி.இனிப்பும், புளிப்பும், சேர்ந்து சுவை மிகவும் நன்றாக இருந்தது.ஐஸ் கட்டிக்கு பதில் ஐஸ் வாட்டர் பயன்படுத்தினேன். Jegadhambal N -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
-
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
சாத்துக்குடி ஜூஸ் (Saththukudi juice Recipe in Tamil)
#nutrient2 சாத்துக்குடி ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இதில் விட்டமின் சி, போலேட், பொட்டாசியம் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய ஆரோக்கியம், வீக்கம் குறைதல் மற்றும் சிறுநீரக கற்களில் ஆபத்து உள்ளிட்ட பல நோய்களை சரி செய்கிறதுசர்க்கரை நோயாளிகள் இவற்றை தவிர்ப்பது அல்லது மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது Meena Ramesh -
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்*,"ஆப்பிள், புதினா ஜுஸ்"(apple mint juice recipe in tamil)
#CF9 ஆப்பிளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.முடி வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது.உடல் எடையைக் குறைக்க உதவும். எலும்புகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகின்றது.புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகின்றது.வாயுத் தொல்லையை நீக்குகின்றது.சளி, கப கோளாறுகளுக்கு புதினா மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15815447
கமெண்ட்