க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)

#CF9
கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும்,
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9
கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும்,
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
ப்ரீஹீட் ஓவன் 375 degrees F. (180C)
ஒரு கிண்ணத்தில் பாலில் எலுமிச்சை சாரு சேர்க்க. கர்டல் curdle ஆகும்.
ஒரு பெரிய போலில் உலர்ந்த பொருட்களை- கோதுமை மாவு, ஓஸ்ட், தேக்கரண்டி பேகிங் பவுடர்,பேகிங் சோடா, உப்பு, பிரவுன் சக்கரை, ஜேஸ்ட் சேர்த்து விஸ்க் செய்க. சிறப், ஆலிவ் ஆயில், பால்- எலுமிச்சை சாரு கலவை, வனில்லா, நீர் சேர்த்து பெரிய ஸ்பூனால் (அல்லது spatula) மிக்ஸ் செய்க. ஸ்மூத் பேட்டர் செய்க., - 3
கிறேன் பெர்ரீஸ் சேர்த்து போல்ட் (fold) செய்க, 15 நிமிடம் ரெஸ்ட் செய்க.
மஃபின் லைனரை மோல்டில் வைக்க.
- 4
மஃபின் பெடரை (batter), 12 மோல்டில் சமமாக நிறப்புக. மேலே சாக்லேட் சிப்ஸ் அரேஞ்ச் செய்க. 25 நிமிடம் பேக் செய்க. கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். குச்சியை மஃபின் உள்ளே நுழைத்து வெளியே எடுத்தால் கிளீன் ஆக வந்தால் மஃபின் ரெடி, வெளியே எடுத்து ஆர வைக்க. 15 நிமிடம் பின் நன்றாக ஆரின பின் மெல்ல வெளியே எடுத்து wire rack மேல் மேலும் 5 நிமிடம் ஆர வைக்க ருசிக்க. காற்று புகாத மூடி போட்ட containeril refrigeratoril 3 நாட்கள் வைக்கலாம், கெட்டு போகாது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)
#welcomeமகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்வறவேர்கிறேன் புது விதமான கேக். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். க்றேன் பெற்றி சாக்லேட் சிப் கலந்த கேக். சாக்லேட் கெனாஷ் (ganache) டாப்பிங். Lakshmi Sridharan Ph D -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
அமெரிக்காவில் பேன்கேக் பாப்புலர். தமிழ் நாட்டில் தோசை எக்ஸ்பிரஸ் இருப்பது போல இங்கு பேன்கேக் ஹவுஸ். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம். தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, எல்லா வாழைப்பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B, c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும், இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #CookpadTurns4 Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான நான்
எளிதில் செய்யக்கூடிய நான் . பட்டர் மசாலாவுடன் சாபிட்டால் தேவாமிருதம் #combo3 Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
பேகல்(bagel recipe in tamil)
#wt2காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை Lakshmi Sridharan Ph D -
மடாடா காஜா (Madatha kaaja recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி . கல்யாண விருந்தில் இது கட்டாயம் இருக்கும். பல லேயர்கள் கொண்டது. பாதுஷா சுவை. #ap Lakshmi Sridharan Ph D -
டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)
#magazine4சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பேன் கேக் (Mochi pancake recipe in tamil
#kilangu #lunch boxஅம்மா சக்கரை வள்ளி கிழங்கை சுட்டு தருவார்கள். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, இது ஒரு ஜப்பனீஸ் ரெஸிபி. சிறிது மாற்றினேன். அவர்கள் glutinous rice flour உபயோகிப்பார்கள்.நான் கோதுமை மாவில் செய்தேன். க்லெசும் நான் உருவாக்கினேன்.சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram Lakshmi Sridharan Ph D -
Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)
#welcomeநலம் தரும் உணவு பொருட்களை நலல முறையில் செய்வதுதான் இன் குறிக்கோள். My kitchen is the laboratory for culinary science. வ்ளேக்ஸ் விதையில் ஏராளமான omega6. காலிஃப்ளவர் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும். குறைந்த கொழுப்பு சத்து. என் ரெஸிபி என் science background மூலமும் creativity மூலமும் உருவானது Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
-
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
பாதூஷா (Badhusha recipe in tamil)
வருடத்திர்க்கு 2 முறைதான் (கிருஷ்ணா ஜெயந்தி, தீபாவளி) நான் டீப் வ்றை செய்வேன். போட்டியில் கலந்து கொள்வதர்க்காக இந்த வாரம் தினமும் செய்தேன். எல்லாமே ஸ்ரீதர் விரும்பும் பண்டங்கள். பாதுஷாவில் இலவங்கப்பட்டை பொடி சேர்த்தேன். சிறப்பில் ஏலக்காய் பொடி சேர்த்தேன். ஃபைனல் டச் --டார்க் சாக்லேட் நட் பவுடர் பாதூஷாவின் மேல்#deepfry Lakshmi Sridharan Ph D -
-
சுவையான சத்தான ஸ்ட்ராபெற்றி பேன் கேக்
#cookerylifestyleஎங்கள் நாட்டில் வார இறுதி நாட்களில் brunch (breakfast plus lunch) பேன் கேக். 90% எல்லோரும் நேரம் கழித்து எழுந்திருப்பதால் breakfast சாப்பிடுவது இல்லை. Brunch தான். ஸ்ட்ராபெற்றி சத்து நிறைந்த பழம். இதனுடன் வால்நட்ஸ் சேர்த்து பேன் கேக் செய்தேன் #cookerylifestyle Lakshmi Sridharan Ph D -
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ctஎங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது. Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)