காரசாரமான சவ் சவ் பஜ்ஜி(chow chow bajji recipe in tamil)

#winter
புதுமையான, வித்தியாசமான சுவையில் சவ் சவ் பஜ்ஜி...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சவ் சவ்வை வாழைக்காய் பஜ்ஜி நறுக்குவதுபோல் கனம் குறைத்து வெட்டி வைத்துக்கவும்
- 2
ஒரு பவுளில் கடலை., அரிசி. மாவு, மிளகாய் தூள், சீரக பூண்டு, மஞ்சள்தூள், சமயல் சோடா, உப்பு, பெருங்காயம் மஞ்சள்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு தேவயான தண்ணி சேர்த்து கரைத்துக்கவும்.
- 3
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய் ந்ததும் மீடியும் ஹீட்டில் சவ் சவ் துண்டுகளை ஒவொன்றாக பஜ்ஜி மாவில் முக்கி எண்ணையில் போட்டு பூரி போல் உப்பி வந்ததும் திருப்பி விட்டு நன்கு வெந்ததும் எடுத்து விடவும்
- 4
காரசாரமான சவ் சவ் பஜ்ஜி தயார்... வெங்காய பஜ்ஜி போல். லேசான இனிப்பு கார சுவையுடன் மொறு மொறுன்னு ருசியான சவ் பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன தொட்டு சாப்பிட மிக நன்றாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கற்பூரவல்லி இலை பஜ்ஜி


கேரட் பஜ்ஜி


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


குடைமிளகாய் பஜ்ஜி(capsicum bajji recipe in tamil)


மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)


பச்சைகொத்தமல்லி வடை


கேரளா பப்பட பஜ்ஜி


புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)


வெங்காய பஜ்ஜி (Onion bajji)


தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..


ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)


கத்திரிக்காய் பஜ்ஜி


புடலங்காய் ரிங்ஸ் பஜ்ஜி (Snack guard rings bajji)


சத்தான பசலைக்கீரை பஜ்ஜி


வித்தியாசமான சுவையில் உப்புமா.


பீட்ரூட் பஜ்ஜி வித் சாம்பார்


கத்திரிக்காய் பஜ்ஜி (Kathirikkai bajji recipe in tamil)


உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)


பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)


காரசாரமான குர்குரே இட்லி.


காஞ்சிபுரம் இட்லி..


மிர்ஜி பஜ்ஜி (Mirji bajji recipe in tamil)


மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie


சிறிஸ்பி பிரட் பஜ்ஜி


டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி


பீர்க்கங்காய் பஜ்ஜி (Peerkankaai bajji recipe in tamil)


கற்பூரவல்லி இலை பஜ்ஜி


ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)


பஜ்ஜி(bajji recipe in tamil)


வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.

கமெண்ட்